இந்திய ராணுவம்: செய்தி
26 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு
நேற்று வரை, உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி, உடைந்துவிட்டது.
23 Nov 2023
தீவிரவாதம்ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு
இரண்டு குஜராத் நகரங்கள்-அகமதாபாத் மற்றும் காந்திநகர்- மற்றும் மும்பையில் உள்ள நாரிமன் ஹவுஸ் (Nariman House) மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா(Gateway of India) ஆகியவற்றுக்கு எதிரான பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக NDTV குறிப்பிட்டுள்ளது.
20 Nov 2023
விபத்துகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
19 Nov 2023
இந்தியாஇந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி
நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக மாலத்தீவுகளை விட்டு இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்துள்ளார்.
12 Nov 2023
ஹிமாச்சல பிரதேசம்இமாச்சல் சென்று பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
30 Oct 2023
திரைப்பட அறிவிப்புஃபீல்டு மார்ஷல் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை படமாகிறது
இந்திய ராணுவத்தின் பெருமைக்குரிய வீரரான 'ஃபீல்டு மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை, திரைப்படமாகிறது.
27 Oct 2023
இந்தியாஇந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு
மாலத்தீவுகள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படுவார்கள் என அதிபராக தேர்வாகியுள்ள முகமது முய்ஸோ தெரிவித்துள்ளார்.
04 Oct 2023
சிக்கிம்சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29 Sep 2023
பாகிஸ்தான்7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 29, 2016 அன்று, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் துணிச்சலான எல்லை தாண்டிய நடவடிக்கை மூலம், பாகிஸ்தானையும், உலகையும் ஒருசேர திகைக்க வைத்தது, இந்தியா.
29 Sep 2023
இந்தியா-சீனா மோதல்LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா
இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகள் லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) எனப்படும் தெளிவற்ற எல்லையால் பிரிக்கப்பட்டுள்ளது.
19 Sep 2023
ஜம்மு காஷ்மீர்முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்களாக நடந்து வந்த காஷ்மீர்-அனந்த்நாக் பயங்கரவாத என்கவுண்டர் முடிவுக்கு வந்தது.
18 Sep 2023
ஜம்மு காஷ்மீர்அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப் படையினர் தற்போது நெருங்கியுள்ளனர்.
15 Sep 2023
ஜம்மு காஷ்மீர்48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில், ஏற்கனவே 3 அதிகாரிகள் மரணித்த நிலையில், நேற்று ஒரு ராணுவ வீரர் காணாமல் போனதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
20 Aug 2023
லடாக்லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி லடாக் ஆற்றில் விழுந்ததால் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
15 Aug 2023
ராஜ்நாத் சிங்'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்
இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
14 Aug 2023
இந்தியாஇந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.
08 Aug 2023
நடிகர் அஜித்அஜித்தின் தக்ஷா குழுவுக்கு கிடைத்த பெருமிதம்; இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்க வாய்ப்பு
நடிகர் அஜித், சினிமா மட்டுமின்றி, தன்னுடைய தனிப்பட்ட லட்சியங்களை நோக்கியும் பயணப்பட்டு கொண்டே இருக்கிறார்.
27 Jul 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிராணுவம் To பாரா விளையாட்டு; கண்ணிவெடியில் காலை இழந்த ராணுவ வீரரின் சக்ஸஸ் ஸ்டோரி
2013 இல் ஜம்மு காஷ்மீரில் உரி பகுதியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில், இளம் ராணுவ வீரர் சோமேஸ்வர ராவ் முழங்காலுக்குக் கீழே தனது வலதுகாலை இழந்தாலும், கடுமையாக போராடி தற்போது பாரா விளையாட்டு வீரராக உள்ளார்.
26 Jul 2023
இந்தியாகார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?
இந்தியாவில் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.
15 Jul 2023
டெல்லிராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி
டெல்லியின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் உள்ள ஒரு தடுப்பணையின் வடிகால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்ததால், வெள்ள நீர் தேசிய தலைநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது.
14 Jul 2023
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவிடம் புதிதாக 1,850 கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம்.
04 Jul 2023
காவல்துறைமத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு
தனியார் படைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் விரைவில், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு புதிய சீருடை மாற்றப்பட இருக்கிறது.
02 Jul 2023
பிரான்ஸ்போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், இரட்டை என்ஜின் மேம்பட்ட போர் விமானம் (AMCA) மற்றும் இந்திய விமானம் தாங்கி கப்பல்களுக்கான இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர் விமானம்(TEDBF) ஆகியவற்றை இயக்கும் இன்ஜிங்களை உற்பத்தி செய்ய இந்தியாவுடன் இணைந்திருக்கிறது ஐரோப்பிய நாடான பிரான்ஸ்.
27 Jun 2023
இந்தியாஇராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்
மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது.
19 Jun 2023
அமெரிக்காஅமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்
ஜூன் 15 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(DAC) 15 MQ9B கடற்படை ட்ரோன்கள் மற்றும் 16 விமானப்படை ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான முப்படைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
05 May 2023
இந்தியாபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
04 May 2023
இந்தியாமணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
மெய்த்தே சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.
04 May 2023
இந்தியாஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3 பேர் பயணித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இன்று(மே 4) விபத்துக்குள்ளானது.
25 Apr 2023
இந்தியாலடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.
21 Apr 2023
இந்தியாகல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
13 Apr 2023
இந்தியாபஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
28 Mar 2023
இந்தியாதமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன்
இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
18 Mar 2023
இந்தியாஇந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.
18 Mar 2023
அருணாச்சல பிரதேசம்ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
16 Mar 2023
இந்தியாஅருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
22 Feb 2023
இந்தியாசீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள்
இந்திய ராணுவம் முதல் முறையாக பெண் அதிகாரிகளை உயர் அதிகார பதவிகளில் நியமிக்கவுள்ளது.
13 Feb 2023
செயற்கை நுண்ணறிவுஇந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்?
சமீப காலமாக AI தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
பிப்ரவரி 13-17
மோடி'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
குடியரசு தினத்தில் 50 பேர் விமானங்கள் பங்கேற்பு
இந்தியாகுடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;
ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன.
23 Dec 2022
இந்தியாவிபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி!
சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தால் 16 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.