முதல் அமைச்சர்: செய்தி
14 Aug 2023
திருச்சிதமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு
இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.
10 Aug 2023
தமிழக முதல்வர்DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர் திறந்து வைத்தார்
தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
27 Jul 2023
சிக்கிம்அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு
சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பிரேம் சிங் தமாங், தனது மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தையின் தந்தைக்கு ஒரு மாத விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
27 Jul 2023
ஸ்டாலின்திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு சார்பில் நடத்தப்படும் வேளாண் சங்கம திருவிழாவை, இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
25 Jul 2023
மு.க.ஸ்டாலின்கக்கன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு, படமாக்கப்பட்டுள்ளது.
25 Jul 2023
சென்னை உயர் நீதிமன்றம்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்ற வார இறுதியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் திருவுருவ படங்களை தவிர, மற்ற தலைவர்கள் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டது.
20 Jul 2023
மு.க.ஸ்டாலின்மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் குழு, ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச்செல்லும் வீடியோ, 2 தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
06 Jul 2023
ஹரியானாதிருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம்
இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் முதல்வர் அம்மாநிலத்தில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.
06 Jul 2023
தமிழ்நாடுCo-Op Bazaar: கூட்டுறவு தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகம்
தமிழ்நாடு மாநில கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்னும் நோக்கில், அதனை சந்தைப்படுத்த "Co-Op-Bazaar" என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
04 Jul 2023
ஸ்டாலின்காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு, ரூ.404 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சர் ஸ்டாலின், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' ஒன்றினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
16 Jun 2023
ஆளுநர் மாளிகைஅமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு
தமிழக அமைச்சர்கள் இலாகாவை மாற்றி அமைத்தது தொடர்பாக, ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
15 Jun 2023
வைரமுத்துமுதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. அவருக்கென கொண்டாட்டங்கள் பலவற்றை தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க விற்கும், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமான கவிஞர் வைரமுத்து, ஒரு கவிதை எழுதியுள்ளார்.
15 Jun 2023
மு.க.ஸ்டாலின்"இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இருமுறை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், இன்று இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
15 Jun 2023
சென்னைசென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்
கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
01 Jun 2023
தமிழ்நாடுபால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை இந்தாண்டே அதிகரிக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
30 May 2023
கோலிவுட்கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி
கோலிவுட்டின் பிரபல பாடகி சின்மயி முன்னர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தார்.
23 May 2023
இந்தியாகழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
22 May 2023
புதுச்சேரி'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி மாநிலம் மிக சிறிய யூனியன் பிரதேசமாகும்.
20 May 2023
கர்நாடகாகர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.
03 May 2023
தமிழ் திரைப்படங்கள்நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69.
04 Apr 2023
ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது.
30 Mar 2023
புதுச்சேரிபுதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லட்சுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி உயிரிழந்தது.
21 Mar 2023
தமிழ்நாடு செய்திதமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
21 Mar 2023
ஆஸ்கார் விருதுஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவிலிருந்து சென்று, இந்த ஆண்டின் சிறந்த ஆவண குறும்படத்திற்க்கான ஆஸ்கார் விருதை வென்றது 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம். இந்த படத்தின் இயக்குனர், கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
15 Mar 2023
ஸ்டாலின்'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற, 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில், நடித்திருந்த, பொம்மன், பெள்ளி தம்பதியரை, இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
13 Mar 2023
புதுச்சேரிபுதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம்தேதியன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்கப்பட்டது.
02 Mar 2023
ஆந்திராஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு
ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா ஓர் அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
01 Mar 2023
ஸ்டாலின்மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா?
தமிழக முதல்வர், திமுக பொதுச்செயலாளருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அரசியல் தலைவராக வருவதற்கு முன்பு, தன் தந்தை வழியில் அவரும் திரையுலகில் கால் பதித்துள்ளார் என தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
14 Feb 2023
தொழில்நுட்பம்1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! மின்வாகனக் கொள்கை 2023-ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று )பிப்.14) வெளியிட்டார்.
10 Feb 2023
இந்தியாலியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார்.
10 Feb 2023
மு.க ஸ்டாலின்தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.தனிப்பிரிவு அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.
03 Feb 2023
தெலுங்கானாதெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது.
31 Jan 2023
ஆந்திராஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக ஆந்திர பிரதசம் பிரிந்தது.
ஈரோடு தேர்தல்
தேர்தல்ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வரும் பிப்ரவரி 27ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
டயாலிசிஸ் இயந்திரங்கள்
சென்னைசென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி
சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதாரமையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் வந்து திறந்துவைத்தார்.
விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.
இமாச்சல பிரதேசம்
இந்தியாஇமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!
இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), நேற்று பதவி ஏற்றார்.
குஜராத்
குஜராத்குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்கப் போவதால் அதற்கு வசதியாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
08 Dec 2022
ஸ்டாலின்'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்
தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார்.