NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    07:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்".

    "அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது" என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர்ப் பகுதியிலேயே பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு#SunNews | #TNPolice | #WomenPolice | @mkstalin pic.twitter.com/CIlK1djUwi

    — Sun News (@sunnewstamil) August 23, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    முதல் அமைச்சர்
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து முதல் அமைச்சர்
    சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்  ஓ.பன்னீர் செல்வம்
    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரே நாடு ஒரே தேர்தல்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள் அஸ்வின் ரவிச்சந்திரன்

    முதல் அமைச்சர்

    கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார் மகாராஷ்டிரா
    கலைஞர் கருணாநிதியின் நினைவிடம்: இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தமிழக முதல்வர்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025