தீபாவளி: செய்தி
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44 சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தெற்கு ரயில்வே, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 34 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் இறுதி வரை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை எழும்பூர் வரையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் vs பிரதர்
ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான 'பிரதர்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரீவைண்ட் 2023: திரைத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சைகள் 1 - அமீரும், ஞானவேல் ராஜாவும்
இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெடித்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, இவ்வாண்டில் தமிழ் சினிமாவில் உருவான மிகப்பெரிய சர்ச்சையாக மாறிப்போனது.
'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு பின்னர் தமிழில் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 6 படங்கள் வெளியாக உள்ளது.
திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த டைகர் 3 திரைப்படம், தீபாவளிக்கு வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது அது மேலும் முற்றியுள்ளது.
"நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி
புதுயுக டிஜிட்டல் மீடியாக்களில் டீப்ஃபேக்குகளின் அச்சுறுத்தல்களை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால்,
கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு
'96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் கார்த்தி27 திரைப்படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணத்தில் இன்று தொடங்குகிறது.
ஜப்பான் தோல்வி எதிரொலி: அதிக திரையரங்குகளை கைப்பற்றும் ஜிகர்தண்டா டபுள்X
தீபாவளியையொட்டி கடந்த வாரம் வெளியான ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், மேலும் 100 திரைகளில் திரையிடப்பட உள்ளது.
தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து, சொந்த காரணங்களுக்காக விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திரையரங்கில், சல்மான்கான் திரைப்படத்தை அதிக காட்சிகள் திரையிட்டதற்காக, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியீடு
இந்தியாவின் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஓய்ந்து விட்டது.
துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா?
கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி திரைப்படம், விஜய்க்கு எவ்வாறு அமைந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
'வாழ்க்கையை கொண்டாட கற்று தந்ததற்கு நன்றி": மனைவி ஜோதிகாவிற்கு சூர்யாவின் வாழ்த்து
கோலிவுட்டில் பல நட்சத்திரங்கள் தங்கள் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடி, தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என தகவல்
கடந்த ஞாயிற்றுகிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்
நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள், மருமகன் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது
சென்னையில் மக்கள் விடிய விடிய பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஈரோடு: பறவைகளை பாதுகாக்க அமைதியாக தீபாவளியை கொண்டாடிய 7 கிராமங்கள்
ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடமுகம் வெள்ளோடு அருகே பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது.
சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல்
தீபாவளி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை மனிதர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செய்தி குறிப்பு.
ரஜினிகாந்தின் 'லால் சலாம்' திரைப்பட டீசர் வெளியானது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிக கோலாகலமாக இன்று(நவ.,12) கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்?
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக மக்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நாடு முழுவதும் நாளை(நவ.,12) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார்.
நாம் பெறும் தீபாவளிப் பரிசுக்கும் வரி செலுத்த வேண்டுமா? வருமான வரிச் சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட எந்தவொரு பண்டிகை நாளின் போதும் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பரிசுப்பொருள் பெறுவதும் கொடுப்பதும் வழக்கம் தான். இதுவரை பரிசுப் பொருட்கள் பெரும் போது பெரிதாக எதையும் கவனித்திருக்க மாட்டோம்.
கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை
தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12)நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.
2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
2023 தீபாவளி பண்டிகையினை பல பிரபலங்கள் தங்களது தலை தீபாவளியாக கொண்டாடவுள்ளார்கள்.
இந்த தீபாவளிக்கு பட்ஜெட் விலையில் கொடுக்கும் வகையிலான கேட்ஜட் பரிசுகள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மகிழச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் பரிசுகளையும் அளிப்பது பலருடைய வழக்கமாக இருக்கும். இந்த தீபாவளிப் பண்டியையொட்டி என்ன பரிசு கொடுக்கலாம் எனக் கண்டிப்பாக பலரும் யோசித்திருப்பீர்கள்?
தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள்
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாடு முழுவதும் டிசம்பர் 12ம் தேதி என்று கொண்டாடப்படுகிறது.
சமையல் குறிப்பு: இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே அதிரசம் செய்து பாருங்கள்
தீபாவளி என்றாலே வீட்டில் புத்தாடைகளும், பட்டாசுகளும் கட்டாயம். அதோடு வீட்டில் பலகாரங்களும் அவசியம் இருக்கும்.