NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை

    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை

    எழுதியவர் Nivetha P
    Nov 11, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 தீபாவளி பண்டிகையினை பல பிரபலங்கள் தங்களது தலை தீபாவளியாக கொண்டாடவுள்ளார்கள்.

    அவர்கள் யார் யார்? என்பது குறித்து தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.

    முதலாவதாக நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோரின் திருமணம்.

    தங்கள் சொந்த ஊரில் மிக எளிமையாக நடைபெற்றது இந்த திருமணம்.

    இவர்கள் தங்கள் தலை தீபாவளியினை ஜோடியாக கொண்டாடவுள்ளனர்.

    இவர்களையடுத்து சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரை சென்ற நடிகர் கவின், அவரது காதலியான மோனிகா டேவிட் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்த நிலையில் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

    தீபாவளி 

    மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானி திருமணம்

    அடுத்து நடிகை அமலாபால் தனது காதலன் ஜகத் தேசாயை கேரளா-கொச்சியில் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களும் தங்கள் தலை தீபாவளியினை கொண்டாடுகிறார்கள்.

    மேலும், இந்தாண்டு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்த பாலிவுட் திரையுலகை சேர்ந்த சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானி திருமணம் தான்.

    இவர்கள் கணவன் மனைவியாக கொண்டாடும் முதல் தீபாவளி இது.

    இவர்களையடுத்து பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கிய உறுப்பினராக இருக்கும் ராகவ் சத்தாவை திருமணம் செய்து கைகோர்த்துள்ளார்.

    இவர்களும் தங்கள் முதல் தீபாவளியை கொண்டாடவுள்ளனர்.

    Instagram அஞ்சல்

    புதுமண தம்பதிகள் 

    Instagram post

    A post shared by thanthitv on November 11, 2023 at 12:15 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    ஆம் ஆத்மி
    திருமணம்
    சின்னத்திரை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    தீபாவளி

    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு
    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்
    நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது  கார்த்தி
    தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்! நவராத்திரி

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    திருமணம்

    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  தூத்துக்குடி

    சின்னத்திரை

    திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன் கோலிவுட்
    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்? கோலிவுட்
    பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார் விஜய் டிவி
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  தற்கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025