NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்? 
    உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்? வாங்க பார்க்கலாம்!

    உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்? 

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகினை மேம்படுத்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்று சமீபத்தில் பல்வேறு ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரவி வருகிறது.

    இது மட்டுமின்றி இந்த ஜூஸ் ஊட்டச்சத்து மிகுந்தது என்றும் கூறப்படுகிறது.

    தற்போது தமிழகத்தில் குளிர்காலம் துவங்கியுள்ளது.

    குளிர் காலத்தில் காற்றில் அதிகளவு ஈரப்பதம் இருக்குமாம்.

    இந்த ஈரப்பதம் நமது சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

    இந்த பாதிப்பினை தவிர்க்க நாம் நமது உணவு வழக்கத்தில் மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

    அதன்படி இது போன்ற சரும பிரச்சனைக்கு இந்த குளிர்காலத்தில் ஏபிசி ஜூஸ் அருந்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

    சமீப காலமாக இந்த ஏபிசி ஜூஸ் என்பது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

    ஜூஸ் 

    சுவைக்காக இதில் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு சேர்க்கலாம் 

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யப்படும் பானம் தான் ஏபிசி ஜூஸ்.

    இதனை அருந்துவோருக்கு சருமத்தில் பளபளப்பு ஏற்படும், சருமத்தின் நிறமும் மேம்படும்.

    மிகவும் சுவைமிக்க இந்த ஜூஸ், ஊட்டச்சத்து மிகுந்ததாகும்.

    இந்த ஜூஸை தயாரிக்க ப்ரெஷான ஆப்பிள், பீட்ரூட், கேரட் உள்ளிட்டவைகளை சம அளவில் எடுத்து கொள்ளவேண்டும்.

    பீட்ரூட்-கேரட் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஆப்பிளின் தோலில் ஆக்சிஜினேட்டர்கள் நிறைந்துள்ளதால் அதனை நீக்காமல் நன்றாக கழுவி எடுத்து அப்படியே உபயோகப்படுத்துவது சிறப்பு.

    இந்த மூன்றையும் ஜூஸரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவேண்டும்.

    தேவைப்பட்டால் சுவைக்காக இதில் இஞ்சி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

    இறுதியாக வடிகட்டி எடுத்தால் ஏபிசி ஜூஸ் ரெடி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டச்சத்து
    உடல் ஆரோக்கியம்
    ஆப்பிள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஊட்டச்சத்து

    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் உணவு
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  குழந்தைகள்
    உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் ஆரோக்கியம்
    இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா? தூக்கம்
    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உலகம்
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள் உடற்பயிற்சி

    ஆப்பிள்

    ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்  ஐபோன்
    ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் ஆப்பிள் தயாரிப்புகள்
    IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள் ஐபோன்
    இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி? ஐபோன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025