LOADING...
சவரனுக்கு ரூ.480 வரை குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை இன்று

சவரனுக்கு ரூ.480 வரை குறைந்த தங்கம் விலை

எழுதியவர் Prasanna
Mar 17, 2026
12:02 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இன்று (மார்ச் 17, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக, தங்கம் விலை இன்று குறைந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து, ரூ.14,650-ஆக உள்ளது. அதேசமயம், வெள்ளி ஒரு கிராம் இன்று ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது. திருமண சீசன் நெருங்கும் வேளையில் இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

embed

Twitter Post

#NEWSUPDATE || தங்கம் விலை குறைவு | #GoldRate | #GoldPrice | #PolimerNews pic.twitter.com/ay6Rkhzeyo— Polimer News (@polimernews) March 17, 2026

embed

Twitter Post

#NEWSUPDATE || தங்கம் விலை குறைவு | #GoldRate | #GoldPrice | #PolimerNews pic.twitter.com/ay6Rkhzeyo— Polimer News (@polimernews) March 17, 2026

Advertisement