NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது

    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2025
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.

    ஏப்ரல் 19 ஆம் தேதி கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் முதல் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    தொடக்க ரயில் ஒரு சிறப்பு வந்தே பாரத் ரயிலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்க ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பார்வையிடுவார் என்றும், அதே நாளில் கத்ராவில் ஒரு பொதுப் பேரணியில் உரையாற்றுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    PM #NarendraModi will flag off the first-ever #Katra-#Kashmir Valley #train on April 19, enhancing regional #railway connectivity. The train will pass through the Pir Panjal range, reaching #Baramulla as part of the #USBRL project.#JammuAndKashmir pic.twitter.com/ExPCHRS3L0

    — Koshur Awam Ki Awaz (@local_kashmir) March 27, 2025

    விவரங்கள்

    காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் விரைவில் ரயில் சேவை

    பிரதமர் மோடியுடன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பிற உயர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

    ஆரம்பத்தில், இந்த ரயில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர்/பாரமுல்லா இடையே இயக்கப்படும். ஜம்மு ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர்/பாரமுல்லா வரை ரயில் இயக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு நேரடி ரயில் சேவை தற்போது இருக்காது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    ரயில்கள்
    நரேந்திர மோடி
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    வந்தே பாரத்

    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! நரேந்திர மோடி
    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  ரயில்கள்
    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்!  சென்னை

    ரயில்கள்

    பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது; ஆர்பிஎப் நடவடிக்கை இந்தியா
    தீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு தெற்கு ரயில்வே
    திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே திருச்செந்தூர்
    ஒரு நாளில் 3 கோடி பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்திய ரயில்வே இந்திய ரயில்வே

    நரேந்திர மோடி

    ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் ஓய்வு; கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அஸ்வின் ரவிச்சந்திரன்
    இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது பிரதமர் மோடி
    'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு! மன்மோகன் சிங்
    நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி! புத்தாண்டு

    ஜம்மு காஷ்மீர்

    'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்  இந்தியா
    கதுவா தாக்குதலுக்கு முன், துப்பாக்கி முனையில் உள்ளூர் மக்களை உணவு சமைக்க மிரட்டிய பயங்கரவாதிகள் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025