விண்வெளி: செய்தி

27 Dec 2024

நாசா

சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்ற நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனுக்கு இதுவரை இல்லாத மிக அருகில் சென்று வெற்றிகரமாக உயிர் பிழைத்துள்ளது.

24 Dec 2024

இஸ்ரோ

SpaDeX-இஸ்ரோவின் முக்கியமான விண்வெளி டாக்கிங் பணி டிசம்பர் 30 அன்று தொடங்கப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) டிசம்பர் 30, 2024 அன்று தனது புரட்சிகரமான விண்வெளி டாக்கிங் பரிசோதனையை (SpaDeX) தொடங்கத் தயாராகி வருகிறது.

நிலவு ஏன் இளமையாக காட்சியளிக்கிறது? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

சந்திரன் பூமியின் நெருங்கிய இடத்தில் துணைக்கோளாக இருந்து வந்தாலும், அது எப்போது உருவானது என்பதை துல்லியமாக கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் சிரமப்பட்டனர்.

18 Dec 2024

நாசா

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு

பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான தனது பணியில் மேலும் தாமதத்தை நாசா அறிவித்துள்ளது.

ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான புதிய மைல்கற்களை எட்டியது இஸ்ரோ 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

12 Dec 2024

இஸ்ரோ

ககன்யான் திட்டத்திற்கு முக்கியமான இஸ்ரோவின் சிஇ20 கிரையோஜெனிக் என்ஜினின் கடல்மட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிஇ20 கிரையோஜெனிக் என்ஜினின் வெற்றிகரமான கடல் மட்ட வெப்பச் சோதனை மூலம் அதன் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.

12 Dec 2024

இந்தியா

2035க்குள் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும்: மத்திய அமைச்சர்

இந்தியாவின் முதல் விண்வெளி நிலையமான பாரத் அந்தரிக்ஷா நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் லட்சியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜெமினிட் விண்கல் மழை இந்த வாரம் உச்சத்தை எட்டுகிறது: எப்படி பார்ப்பது 

ஆண்டின் கடைசி வான நிகழ்வுகளில் ஒன்றான ஜெமினிட் விண்கல் மழை டிசம்பர் 13-14 க்கு இடையில் உச்சம் பெறும்.

05 Dec 2024

நாசா

நாசாவின் தலைவராக தனியார் விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை பரிந்துரை செய்தார் டொனால்ட் டிரம்ப்

பில்லியனர் தொழில்முனைவோரும், தனியார் விண்வெளி வீரருமான ஜாரெட் ஐசக்மேன், நாசாவை வழிநடத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

30 Nov 2024

இஸ்ரோ

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 திட்டத்தில் பங்கேற்க இஸ்ரோவின் 2 விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) ஆக்ஸியம்-4 பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய விண்வெளி வீரர்கள் தங்களது ஆரம்ப கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தனது தூக்கத்தை எப்படி கண்காணிக்கிறார்?

நாசா விண்வெளி வீரரும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) தளபதியுமான சுனிதா வில்லியம்ஸ் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் உறங்கும் முறைகளைக் கண்காணிப்பதற்கான அற்புதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

'முன்பை விட தற்போது நலம்': உடல்நலக்கவலைகளுக்கு விண்வெளியிலிருந்து பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ் 

நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நிலை குறித்த சமீபத்திய ஊகங்களுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

11 Nov 2024

இஸ்ரோ

ஐஐடி மெட்ராஸூடன் இணைந்து திரவம் மற்றும் வெப்ப அறிவியலுக்கான சிறப்பு மையத்தை அமைக்கிறது இஸ்ரோ

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) கூட்டு சேர்ந்து திரவ மற்றும் வெப்ப அறிவியலில் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு மையத்தை நிறுவுகிறது.

02 Nov 2024

நாசா

தொடர்பை இழந்த வாயேஜர் 1; பழமையான டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி விண்கலத்தை இயங்கவைத்தது நாசா

பூமியிலிருந்து 15 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, 47 வருடங்களாக விண்வெளியில் சுற்றி வரும் நாசாவின் வாயேஜர் 1, மீண்டும் அதன் பணியை தொடங்கியுள்ளது.

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்துகளை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்ட சுனிதா வில்லியம்ஸ்

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நிலைகொண்டுள்ள இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

28 Oct 2024

இஸ்ரோ

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம்; மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 டிசம்பரில் மின்சார உந்துதலுடன் கூடிய முதல் செயற்கைக்கோளான டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் சாட்டிலைட் (டிடிஎஸ்-01) மூலம் விண்ணில் ஏவ உள்ளது.

27 Oct 2024

இஸ்ரோ

2026இல் ககன்யான், 2028இல் சந்திரயான் 4; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான புதிய காலக்கெடுவை இஸ்ரோ தலைவர் சோமநாத் வெளியிட்டுள்ளார்.

25 Oct 2024

வானியல்

விண்வெளியில் உயிர் வாழ்வதற்கான முக்கிய மூலக்கூறை கண்டுபிடித்த வானிலையாளர்கள்

ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில், வானியலாளர்கள் ஆழமான விண்வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

25 Oct 2024

சீனா

2027 முதல் விண்வெளி சுற்றுலா; டிக்கெட் விற்பனையை தொடங்கிய சீன நிறுவனம்

ஒரு சீன நிறுவனம் 2027இல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதில் பயணிப்பதற்காக இரண்டு டிக்கெட்டுகளின் விற்பனையை வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கியுள்ளது.

விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுமார் 40 விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்டிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (அக்டோபர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.

23 Oct 2024

நாசா

கருந்துளைகளின் மர்மங்களை விலக்கும் நாசாவின் புதிய தொலைநோக்கி 

நாசா, ஒரு புதுமையான தொலைநோக்கியின் முன்மாதிரி ஒன்றை வெளியிட்டுள்ளது.

23 Oct 2024

நாசா

மோசமான வானிலை காரணமாக நாசாவின் விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து திரும்புவதில் தாமதம் 

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் பூமிக்கு, புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் தளங்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

21 Oct 2024

நாசா

அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வை உறுதி செய்யும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள்

அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வுக்கான விதிகளை அமைப்பதற்கான உலகளாவிய கூட்டணியான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை அதிக வேகத்தைப் பெற்றுள்ளது.

18 Oct 2024

ஐரோப்பா

ஐரோப்பாவின் 'மூன்லைட்' பணி என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

மூன்லைட் லூனார் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷன் சர்வீசஸ் (LCNS) என்ற திட்டத்தை ஒரு லட்சிய முயற்சியாக தொடங்கியுள்ளது, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA).

அதிகப்படியான விண்வெளி பயணங்கள் தொழில்நுட்ப இருட்டடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை

விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, 'கெஸ்லர் சிண்ட்ரோம்' உண்மையாக நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திவிடும் என விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்களை ஒரே மாதிரியாக எச்சரிக்கின்றனர்.

ஓரியானிட் விண்கல் மழை இந்த வாரம் உச்சத்தை எட்டுகிறது: எப்படி பார்ப்பது

ஹாலியின் வால் நட்சத்திரத்தின் குப்பைகளால் ஏற்படும் வருடாந்திர ஓரியானிட் விண்கல் மழை இந்த வாரம் உச்சத்தை எட்டும்.

17 Oct 2024

சீனா

சூரிய குடும்பத்திற்கும் அப்பால்; 2050ஆம் ஆண்டுக்கான விண்வெளி இலக்கு அறிக்கையை வெளியிட்டது சீனா

சீனா 2050ஆம் ஆண்டு வரையிலான தனது விரிவான விண்வெளி ஆய்வு இலக்கு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

07 Oct 2024

நாசா

நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் பங்கேற்க இந்தியாவின் எல்&டி நிறுவனம் ஆர்வம்

இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி), உலகளாவிய விண்வெளி சந்தையில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்; ப்ளூ ஆரிஜின் அறிவிப்பு

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதுப்பிக்கப்பட்ட விண்கலமான ஆர்எஸ்எஸ் கர்மன் லைனின் தொடக்க ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.

04 Oct 2024

இஸ்ரோ

இஸ்ரோவின் வீனஸ் மிஷன் 2028 ஏவலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது: சுக்ராயன்-1 இன் நோக்கங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) மார்ச் 2028 இல் ஏவப்படவுள்ள நிலையில், அதன் தொடக்கப் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.

03 Oct 2024

பூமி

இந்த வாரம் பூமியில் பெரிய புவி காந்த புயல் எதிர்பார்க்கப்படுகிறது: ஏன்

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல் பற்றி ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்ப பூமிக்கு வரவுள்ள சந்திராயன் 4: விவரங்கள் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2029 இல் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்திற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.

சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?

நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).

ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் ISS -ஐ அடைந்தது; விரைவில் பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்

ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக விண்வெளிக்கு கிளம்பியது எஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டுக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 28) விண்கலத்தை ஏவியுள்ளது.

26 Sep 2024

வானியல்

80,000 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள அரிய வால் நட்சத்திரம்

C/2023 A3 அல்லது Tsuchinshan-ATLAS என்றும் அழைக்கப்படும் வால் நட்சத்திரம் ஏறத்தாழ 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் வானத்தில் ஒரு அற்புதமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

22 Sep 2024

நாசா

19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஒரு செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

21 Sep 2024

இஸ்ரோ

இந்திய விண்வெளி நிலையத்தை முதலில் இயக்கப்போவது ரோபோக்கள் தான்; இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

2035ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை தொடங்குவதற்கான இஸ்ரோவின் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

20 Sep 2024

பூமி

இன்னும் 10 நாட்களில் பூமிக்கு தற்காலிக 'மினி நிலவு' வர உள்ளது

ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, பூமிக்கு ஒரு தற்காலிக 'இரண்டாவது நிலவு' அல்லது 'மினி நிலவு' வர உள்ளது.

டிசம்பருக்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் உறுதி; இஸ்ரோ தலைவர் தகவல்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.