விண்வெளி: செய்தி
22 Feb 2024
முதலீடுவிண்வெளித் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
07 Feb 2024
நாசாபூமியை நெருங்க இருக்கும் "சிட்டி கில்லர்" சிறுகோள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு "சிட்டி கில்லர்" சிறுகோள் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது.
12 Jan 2024
இஸ்ரோஎக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்: ISRO வெளியீடு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
05 Jan 2024
ஆதித்யா L1நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.
01 Jan 2024
இஸ்ரோXPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?
2024ம் ஆண்டின் முதல் நாளான இன்றே, காலை 9.10 மணிக்கு XPoSat என்ற விண்வெளி கதிர்வீச்சு ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
01 Jan 2024
இஸ்ரோவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்
2024-ன் முதல் விண்வெளித் திட்டமாக 'XPoSat' (X-ray Polarimeter Satellite) திட்டத்தை இன்று செயல்படுத்தியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
31 Dec 2023
இஸ்ரோஜனவரி 1ல் விண்ணில் ஏவப்படுகிறது கருந்துளைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் புதிய செயற்கைகோள்
2023-ல் சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2024-னை புதிய விண்வெளி திட்டத்துடன் தொடங்கவிருக்கிறது இஸ்ரோ.
29 Dec 2023
ஆதித்யா L1ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.
18 Dec 2023
நாசா'விண்வெளியில் தொலைந்த தக்காளிகள்' குறித்த நாசாவின் சுவாரஸ்ய வீடியோ பதிவு
சர்வதசே விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சின்னச் சின்னப் பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்வதும் முக்கியமான ஒரு பரிசோதனையாக நாசாவால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
07 Dec 2023
இஸ்ரோISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆய்வு, தகவல் தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, விண்வெளி பயணங்களின் ஈர்க்கக்கூடிய வரிசைக்கு தயாராகி வருகிறது.
05 Dec 2023
சந்திரயான் 3சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.
02 Dec 2023
ஆதித்யா L1ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.
26 Nov 2023
சூரியன்சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.
21 Nov 2023
வட கொரியாசர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா
தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
20 Nov 2023
நாசாசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான புகைப்படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட நாசா
விண்வெளியில் நமது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களையும் அவ்வப்போது படம் பிடித்து வெளியிடுவது நாசாவின் வழக்கம். அப்படி நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூமியின் புகைப்படம் ஒன்று பலதரப்பட்ட இன்ஸ்டா பயனாளர்களையும் கவர்ந்திருக்கிறது.
20 Nov 2023
இஸ்ரோநிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றகரமாகத் தரையிறங்கி விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
16 Nov 2023
சந்திரயான் 3கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்
கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமையன்று (நவம்பர் 15) பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
13 Nov 2023
சீனாநாசாவுக்கு முன்பாக செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடும் சீனா
2033-ம் ஆண்டு செயல்படுத்தப்படவிருக்கும் விண்வெளித் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரத் திட்டமிட்டிருக்கிறது நாசா.
06 Nov 2023
அறிவியல்முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?
வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.
05 Nov 2023
பூமிஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல்
விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சிறிய ஆனால் மிக மிக அடர்த்தியானவை நியூட்ரான் நட்சத்திரங்கள். நமது சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்திம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கருந்துளையாக மாறும்.
04 Nov 2023
எலான் மஸ்க்ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடைய ஃபால்கன் 9 ராக்கெட். விண்வெளி தளவாடங்களை மறுபயன்பாடு செய்வதில் முன்பிருந்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க்.
03 Nov 2023
நாசாசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட விண்வெளி நடை
நவம்பர் 1ம் தேதியன்று காலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே இரு பெண் விண்வெளி வீரர்கள் மட்டும் விண்வெளி நடையை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது நாசா.
01 Nov 2023
தமிழ்நாடுபுதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்யவுள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
01 Nov 2023
நரேந்திர மோடிவரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
31 Oct 2023
நாசாவியாழன் கோளின் நிலவான கானிமீடில் உயிர் வாழத் தேவையான மூலக்கூறுகளைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்
நாசாவின் ஜூனோ விண்வெளித் திட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு வியாழன் கோளின் பெருநிலவுகளுள் ஒன்றான கானிமீடில் (Ganymede) உயிர் வாழத் தேவையான சில மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
30 Oct 2023
அமெரிக்காசெவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்
செவ்வாய் கிரகத்தில் இயங்கும் முதல் ஹெலிகாப்டரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்காக இந்தியர் உருவாக்கியுள்ளார்.
25 Oct 2023
இஸ்ரோ'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சோம்நாத், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார்.
21 Oct 2023
இந்தியாககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்ட 5 நொடிகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
21 Oct 2023
ககன்யான்இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ
இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டமான 'TV-D1' திட்டத்தை இன்னும் சில மணி நேரங்களில் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.
19 Oct 2023
பூமிஇன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல்
இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் (Asteroids) கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இவை பூமியை தாக்காமல், பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.
18 Oct 2023
சூரியன்நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து?
அக்டோபர் 16ம் தேதியன்று AR3467 என்ற சூரியபுள்ளியில் காந்தப்புல வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தப்புல வெடிப்பானது சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் ஏற்பட வழி வகுத்தது.
17 Oct 2023
இந்தியா2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?
கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா.
17 Oct 2023
வணிகம்புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் விண்வெளி சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின், ப்ளூ ரிங் என்ற புதிய விண்வெளி தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
17 Oct 2023
ஸ்டார்ட்அப்220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது.
17 Oct 2023
நாசா'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி
விண்வெளியில் பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள IC 5332 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்மீன் மண்டலத்தை (Galaxy) துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.
15 Oct 2023
சென்னைஅக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
திட்டமிட்டபடி அக்டோபர் 21 ஆம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
12 Oct 2023
நாசா'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா
பூமியில் இருந்து விண்வெளியில் 9 கோடி கிமீ தொலைவில் உள்ள பென்னு சிறுகோளிலிருந்து பாறை மாதிரியை ஒசிரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-REx) திட்டத்தின் மூலம் பூமிக்கு எடுத்து வந்தது நாசா.
11 Oct 2023
இஸ்ரோசந்திரயான், ஆதித்யா திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா மற்றும் சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
10 Oct 2023
சூரிய கிரகணம்அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா?
பூமியில் இருந்து நாம் பார்க்க முடிகிற அரிதான விண்வெளி நிகழ்வுகள் ஒன்றான சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 14ம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை 'வளைய சூரிய கிரகணம்' என அழைக்கின்றனர்.
09 Oct 2023
நாசாஅக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா
வரும் அக்டோபர் 12ம் தேதியன்று தங்களுடைய புதிய விண்வெளித் திட்டமான சைக் திட்டத்தை (Psyche Mission) செயல்படுத்தத் தயாராகி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.