NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
    விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது

    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2024
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தில், நிலவின் ஆராயப்படாத தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு - மற்றும் மென்மையான தரையிறக்கத்தை அடைந்த நான்காவது நாடு - என்ற சாதனைக்கு பின்னர் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.

    அதன் தொடர்ச்சியாகவே இந்த விதி தளர்தலுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய FDI கொள்கை சீர்திருத்தம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நாட்டில் உற்பத்தி வசதிகளை நிறுவ நிறுவனங்களை அனுமதிக்கும் என்றும் மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    விண்வெளித் துறையில் நேரடி அன்னிய முதலீடு

    #NewsUpdate | இந்திய விண்வெளித்துறையில் 100% தனியார் பங்களிப்புக்கு அனுமதி!#SunNews | #FDI | #IndianSpaceSector pic.twitter.com/lFHeKvPSYR

    — Sun News (@sunnewstamil) February 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    முதலீடு
    இந்தியா
    இஸ்ரோ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    விண்வெளி

    அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா நாசா
    அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? சூரிய கிரகணம்
    சந்திரயான், ஆதித்யா திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா நாசா

    முதலீடு

    குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்! முதலீட்டாளர்
    சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! சென்னை
    மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி! இந்தியா
    என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது? வாழ்க்கை

    இந்தியா

    இந்தியாவில் 2,100 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா
    ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு  கனடா
    இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    இஸ்ரோ

    விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? மாதவன் நாயர் கூறுவது இதுதான் விக்ரம் லேண்டர்
    சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ விண்வெளி
    சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  தமிழக முதல்வர்
    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அறிவுரை சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025