விண்வெளி: செய்தி
17 Jul 2024
சுற்றுலாவேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள்
அடுக்கு மண்டல (Stratosphere) பலூன் சவாரிகளை வழங்குவதன் மூலம் விண்வெளி சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த மூன்று ஸ்டார்ட்-அப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
16 Jul 2024
நிலவு ஆராய்ச்சிஎதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு
இத்தாலியில் உள்ள ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, நிலவின் மேற்பரப்பில் கணிசமான அளவு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
12 Jul 2024
தொழில்நுட்பம்சிறுநீரை குடிநீராக மாற்றும் அதிசய ஸ்பேஸ்சூட்; அணியத்தயாரா?
விஞ்ஞானிகளின் வினோத ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது போல விஞ்ஞானிகள் ஒரு முன்மாதிரி விண்வெளி உடையை உருவாக்கியுள்ளனர்.
12 Jul 2024
நாசாமனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கூட்டி செல்லும் ராக்கெட்டை செய்துவரும் NASA
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகம், விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் இருக்கிறது.
11 Jul 2024
ஸ்டார்லைனர்ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் பூமிக்கு திரும்புவது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.
10 Jul 2024
வாழ்க்கைநீங்கள் விண்வெளியில், சந்திரனில், செவ்வாய் கிரகத்தில் இறந்தால் என்ன ஆகும்?
எல்லா விண்வெளி பயணங்களும் வெற்றிகரமாக முடிவதில்லை.
09 Jul 2024
சர்வதேச விண்வெளி நிலையம்ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? நிபுணர் விளக்குகிறார்
முன்னாள் விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் தற்போது ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் நிலைமை குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
08 Jul 2024
சர்வதேச விண்வெளி நிலையம்விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி
நேற்று உலகமுழுவதும் சாக்லேட் தினத்தை கொண்டாடிய நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களும் இதனை கொண்டாடியுள்ளனர்.
05 Jul 2024
இஸ்ரோமாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 தேசிய விண்வெளி தினத்தின் ஒரு பகுதியாக பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.
03 Jul 2024
நாசாவியாழனின் சந்திரன் அயோவின் மேற்பரப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் வெளியானது
நாசாவின் ஜூனோ ஆய்வு, நமது சூரியக் குடும்பத்தில் மிகவும் எரிமலையாக செயல்படும் கோளான வியாழனின் சந்திரன் அயோ பற்றி ஆய்வு நடத்தியது.
02 Jul 2024
ஆதித்யா L1178 நாட்களில் லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்த ஆதித்யா L1
இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
01 Jul 2024
சீனாவானத்தில் வெடித்து சிதறிய சீனாவின் Tianlong-3 விண்வெளி ராக்கெட்
ஸ்பேஸ் முன்னோடி என்றும் அழைக்கப்படும் பெய்ஜிங் தியான்பிங் டெக்னாலஜி கோ நிறுவனத்திற்குச் சொந்தமான Tianlong-3 அல்லது "Sky Dragon 3" என்ற பெயரிடப்பட்ட விண்வெளி ராக்கெட், மத்திய சீனாவின் Gongyi நகருக்கு அருகில் தற்செயலாக ஏவப்பட்டு வெடித்தது.
01 Jul 2024
ககன்யான்விரைவில் இந்திய குடிமக்கள் விண்வெளி வீரர்களாக விண்வெளிக்கு செல்லலாம்!
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா தனது முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதால், சாதாரண இந்திய குடிமக்களும் பூமிக்கு அப்பாற்பட்ட பகுதிகளை நேரில் சென்று காணவும், விண்வெளி பயணத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் விரைவில் பெறுவார்கள்.
29 Jun 2024
நாசாஸ்பேஸ்சூட் பிரச்சனைகளால் ISS ஸ்பேஸ் வாக் தாமதம்
விண்வெளி வீரர் டிரேசி கால்டுவெல் டைசனின் விண்வெளி உடையில் நீர் கசிவு ஏற்பட்டதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) அடுத்த திட்டமிடப்பட்ட ஸ்பேஸ் வாக்கை ஜூலை இறுதி வரை நாசா ஒத்திவைத்துள்ளது.
28 Jun 2024
நாசா100 மில்லியன் டாலர் ஸ்பேஸ்சூட் தயாரிப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது நாசா
நீண்ட கால நாசா கூட்டாளியான RTX கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான Collins Aerospace உடனான $100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களை NASA நிறுத்தியுள்ளது.
27 Jun 2024
சர்வதேச விண்வெளி நிலையம்430,000 கிலோ எடையுள்ள ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்
2030ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) சுற்றுவட்டப்பாதையில் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள US Deorbit Vehicle என்ற தனித்துவமான விண்கலத்தை உருவாக்க 843 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு நாசா, ஸ்பேஸ்எக்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளது.
26 Jun 2024
ஸ்டார்லைனர்சிக்கித் தவிக்கும் ஸ்டார்லைனர் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் மீட்க முடியுமா?
போயிங் ஸ்டார்லைனர்-இல் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுக்கு உதவ SpaceX உதவிக்கு அழைக்கப்படலாம்.
25 Jun 2024
சீனாநிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6
சீனாவின் Chang'e-6 விண்கலம் சுமார் இரண்டு மாத கால விண்வெளி பயணத்திற்கு பிறகு இன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
24 Jun 2024
நாசாஸ்டார்லைனர் ஏவுவதற்கு முன் ஹீலியம் கசிவை புறக்கணித்ததற்காக நாசா மீது விமர்சனம்
கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் ஒரு பகுதியான நாசாவின் ஸ்டார்லைனர் விண்கலம், ஹீலியம் கசிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) திரும்புவது தாமதமாகிறது.
12 Jun 2024
நாசாபோயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் தேதி மேலும் தாமதமாகலாம்
நாசா விண்வெளி வீரர்களான பேரி "புட்ச்" வில்மோர் மற்றும் சுனிதா "சுனி" வில்லியம்ஸ் ஆகியோரை ஏற்றிச் செல்லும் போயிங்கின் CST-100 ஸ்டார்லைனர் விண்கலம் திரும்புவதற்கு ஜூன் 18 வரை தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Jun 2024
நாசாISS இல் கண்டறியப்பட்ட 'Spacebug': விண்வெளி வீரர்களுக்கு உடல்நலனுக்கு ஆபத்தா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அபாயகரமான "சூப்பர்பக்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
07 Jun 2024
நாசாஐஎஸ்எஸ்க்கு உபநிடதங்கள், பகவத் கீதை, சமோசாக்களை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்
58 வயதான இந்திய-அமெரிக்க நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலின் தொடக்கப் பணிக்காக, தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.
06 Jun 2024
நாசாISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்
நாசாவின் அறிக்கையின்படி போயிங்கின் பத்தாண்டு கால ஸ்டார்லைனர் பணியானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) செல்லும் வழியில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
30 May 2024
இஸ்ரோஇஸ்ரோவின் அடுத்த மைல்கல்: வெற்றிகரமாக சோதனை அக்னிகுல் காஸ்மோஸ்
இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், தனது 'அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடி' ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
27 May 2024
தொழில்நுட்பம்வானத்தில் நடக்கப்போகும் மற்றொரு அதிசயம்: பிரகாசமாக மாறும் Tsuchinshan-அட்லாஸ் வால் நட்சத்திரம்
Tsuchinshan-ATLAS (C/2023 A3) என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் பிரகாசமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
27 May 2024
தொழில்நுட்பம்ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?
விண்வெளி ஆராச்சியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக அண்ட நிகழுவுகள் நடைபெறவுள்ளது.
22 May 2024
அமெரிக்காஅமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு
அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஒரு ரஷ்ய செயற்கைக்கோளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
22 May 2024
அமெரிக்காவிண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்பாடு செய்த ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட்-25 சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட, தொழிலதிபரும் விமானியுமான கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
10 May 2024
சென்னைசென்னை மக்களே..இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாமாம்!
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்காவின் நாசாவினால் செயல்படுத்தப்படும் ஒரு விண்கலம். ISS என்று அழைக்கப்படும் அந்த விண்வெளி நிலையம், நிலையான வேகம், திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது.
07 May 2024
அமெரிக்காசுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
06 May 2024
தொழில்நுட்பம்ஸ்பேஸ்எக்ஸ் முதல் வணிக விண்வெளி நடைப்பயணத்திற்கான விண்வெளி உடையை வெளியிட்டது
ஸ்பேஸ்எக்ஸ் ஒரு புதுமையான விண்வெளி உடையை அறிமுகப்படுத்தியுள்ளது.
09 Apr 2024
நாசாவிண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ
நேற்று ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஒரு வரலாற்று வான நிகழ்வாகும். ஏனெனில் இது ஆகஸ்ட் 2044 வரை அமெரிக்கா முழுவதும் மீண்டும் காணப்படாது.
25 Mar 2024
சந்திர கிரகணம்சந்திர கிரகணம்: அற்புத விண்வெளி நிகழ்வை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?
இந்தியாவில் இன்று ஹோலி கொண்டாட்டங்களுடன் இணைந்து, மற்றுமொரு வண்ணமயமான வானியல் நிகழ்வை வானியலாளர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
22 Mar 2024
இஸ்ரோஇஸ்ரோவின் ஆர்எல்வி வாகனமான 'புஷ்பக்' தரையிறங்கும் பரிசோதனை வெற்றி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் (ஏடிஆர்), 'புஷ்பக்' என்ற அதன் மறுபயன்பாட்டு ஏவுகணை (ஆர்எல்வி) தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
28 Feb 2024
ககன்யான்இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
28 Feb 2024
ஸ்டார்ட்அப்ஸ்பேஸ்எக்ஸ் முதல் ப்ளூ ஆரிஜின் வரை: நிலவில் தரையிறங்க போட்டியிடும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்காவின் லேண்டர் பக்கவாட்டாக சாய்ந்தாலும், அந்த நிறுவனம் தனது பணியை செவ்வனே முடித்ததால், அத்தகைய ஸ்டார்ட்அப்களின் திறன்களை நிரூபிக்க எதிர்காலத்தில் அதிக வாய்ப்புள்ளது.
28 Feb 2024
பிரதமர் மோடி17,300 கோடி மதிப்புள்ளான அரசு திட்டங்களை தூத்துக்குடியில் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.
27 Feb 2024
ககன்யான்ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று வெளியிடுவார் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
23 Feb 2024
நாசாநிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்க விண்கலம் ஒடிசியஸ்
1969 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முதலில் கால் பதித்த பிறகு, நிலவினை நோக்கி பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் நிலவினை நோக்கி அனுப்பப்பட்டன.