NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்
    விண்வெளி நிறுவனம் விண்கலத்தில் மேலும் இரண்டு ஹீலியம் கசிவுகளை கண்டறிந்ததாக அறிவித்தது

    ISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 06, 2024
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    நாசாவின் அறிக்கையின்படி போயிங்கின் பத்தாண்டு கால ஸ்டார்லைனர் பணியானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) செல்லும் வழியில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

    இன்று அதிகாலை, விண்வெளி நிறுவனம் விண்கலத்தில் மேலும் இரண்டு ஹீலியம் கசிவுகளை கண்டறிந்ததாக அறிவித்தது.

    முன்னர், மே மாதத்தில் அடையாளம் காணப்பட்ட கசிவைச் சேர்த்தது. இது ஏவப்படுவதற்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்டது.

    "விண்கலத்தில் மூன்று ஹீலியம் கசிவுகளை குழுக்கள் அடையாளம் கண்டுள்ளன. இவற்றில் ஒன்று மேலாண்மைத் திட்டத்துடன் விமானத்திற்கு முன்னர் விவாதிக்கப்பட்டது" என்று நாசா ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.

    கசிவு மேலாண்மை

    ஹீலியம் கசிவுகள் குறித்து விண்வெளி வீரர்கள் தகவல்

    விண்வெளி வீரர்களான பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் புதிதாக கண்டறியப்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக இரண்டு வால்வுகளை மூட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மிஷன் கண்ட்ரோல் மூலம் எச்சரித்தனர்.

    "இன்னும் இரண்டு ஹீலியம் கசிவுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் எனத்தெரிகிறது," என மிஷன் கண்ட்ரோல் தொடர்பு கொண்டு, வால்வு பணிநிறுத்தம் செயல்முறையின் மூலம் அவர்களுக்கு வழிகாட்டியது.

    இந்த பிரச்சினை இருந்தபோதிலும், அவர்களின் ஒன்பது மணி நேர ஓய்வு நேரத்தில் இருந்து, ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டது. எனினும் NASA மற்றும் Boeing குழுவினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும் தரவு பகுப்பாய்வு தொடரும் போது அவர்களை தூங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    embed

    ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்

    Good morning, #Starliner crew! @NASA_Astronauts Butch Wilmore and @Astro_Suni have ended their crew sleep period. They'll have a couple more hours to rest before they prepare for docking to @Space_Station which is on track for 12:15 p.m. ET. https://t.co/g97GP1O3b7— Boeing Space (@BoeingSpace) June 6, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    விண்வெளி

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    நாசா

    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா விண்வெளி
    செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா விண்வெளி
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    விண்வெளி வீரர்களின் சிறுநீரை 98% மறுசுழற்சி செய்து புதிய சாதனை படைத்த நாசா விண்வெளி

    விண்வெளி

    புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு
    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட விண்வெளி நடை நாசா
    ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் எலான் மஸ்க்
    ஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல் பூமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025