NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது

    சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2024
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    விண்ணில் பறக்க விரும்பும் பெண்களுக்கு முன்னோடியாக இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புத்தம் புதிய விண்கலத்தில் இன்று மீண்டும் விண்வெளிக்கு செல்ல தயாராக இருந்தார்.

    போயிங் ஸ்டார்லைனர் என்ற விமானம் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது.

    அமெரிக்கா 

    ஆக்ஸிஜன் நிவாரண வால்வில் கோளாறு 

    ஆனால், லிப்ட்-ஆஃப் செய்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, அட்லஸ் V ராக்கெட்டின் ஏவுதல் நிறுத்தப்பட்டது.

    ஆக்ஸிஜன் நிவாரண வால்வில் கோளாறு ஏற்பட்டிருப்பதால் இந்த பயணம் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்டார்லைனரில் பயணம் செய்ய இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் பேரி வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணமாக இது இருந்திருக்கும்.

    அவர் ஏற்கனவே 322 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து அதிக நேரம் விண்வெளியில் இருந்த பெண் என்று முன்பு சாதனை படைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    விண்வெளி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    அமெரிக்கா

    "நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து  உலகம்
    அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன் விபத்து
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்
    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  உலகம்

    விண்வெளி

    நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து? சூரியன்
    இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல்  பூமி
    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ ககன்யான்
    ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025