
களைகட்டும் நடிகை வரலட்சுமியின் திருமண விழா: வைரலாகும் கொண்டாட்ட வீடியோக்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன.
நாளை, ஜூலை-2 ஆம் தேதி அவரின் திருமணம் சென்னையில் நடக்கவுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற மெஹந்தி விழாவின் போது மணமக்களின் சொந்தங்களும், நண்பர்களும் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக திரைப்பிரபலங்கள், பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியினர் பலருக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதி.
வரலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் எனக்கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மாமியார் ராதிகாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மருமகன்😍| Varalakshmi Wedding Begin✨#varalakshmi #sarathkumar #radhikasarathkumar #NicholaiSachdev #varalaxmi #VaralaxmiSarathkumar #varalakshmisarathkumar #VaralakshmiWedsNicholaisachdev #VidaaMuyarchi #AjithKumar #Nayanathara #Thala pic.twitter.com/lT5w5PZoCG
— Gem cinemas (@GemCinemas) June 30, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ராதிகா சரத்குமார்#Radhika #RadhikaSarathkumar #Varalaxmi #VaralaxmiSarathkumar pic.twitter.com/8tE1WJFiH2
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 1, 2024