கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது. இப்படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் சிறப்பு திரையிடலை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேராக அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். விடுதலை படத்திற்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் சூரி, இப்படத்தின் மூலம் முத்திரை பதித்துள்ளார் என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு படத்தின் கதையும், இயக்கும் அபாரமாக இருப்பதாக உலகநாயகன் தெரிவித்திருந்தார். இப்படத்தில், அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இன்று வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதை பற்றி ஒரு பார்வை இதோ:
Twitter Post
Twitter Post
Twitter Post
Twitter Post
Twitter Post
#Kottukkaali makers can be proud , Happy to see getting recognised globally ❤️❤️ Series of incidents written & captured to look so real, depicting the unmasked characters and deep rooted rural practices . Extremely good performances from @sooriofficial @AnnaBenofficial 👏 and... pic.twitter.com/taW03bx6Qb— 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢 (@jeranjit) August 23, 2024