NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
    தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி மற்றும் கொட்டுக்காளி படத்தின் இயக்குனருடன் கமல்ஹாசன்

    கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2024
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் உலக அரங்கில் ஏற்கனவே பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் படைத்துள்ளது.

    இந்த வாரம் இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன்.

    படத்தை பார்த்ததும் தனது முதல் விமர்சனத்தை தற்போது கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

    அதில்,"இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனைக் குறைபாடுள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    A moment to cherish for our team #Kottukkaali. Appreciation from the pioneer of Indian cinema, our Ulaganayagan @ikamalhaasan Sir.
    This letter is a treasure.

    Thank you so much Sir. 🙏🙏❤️❤️ pic.twitter.com/uoCNkTYA1C

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    சிவகார்த்திகேயன்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    கமல்ஹாசன்

    திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு  திமுக
    சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்-விற்கு ஒன்று திரண்டு மரியாதை செய்த ராஜபார்வை படக்குழு கமலஹாசன்
    'இனிமேல்' ரோல் ரிவர்ஸ்: லோகேஷ் பிறந்தநாளுக்காக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ லோகேஷ் கனகராஜ்
    LCUவின் கடைசி படம் இதுதான்..இணையத்தில் வெளியான புதிய தகவல் லோகேஷ் கனகராஜ்

    சிவகார்த்திகேயன்

    விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் சூர்யா கோலிவுட்
    2024 பொங்கலுக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்  ரகுல் ப்ரீத் சிங்
    சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் திரைப்படம்
    அயலானுடன் ரஹ்மான்: அக்டோபர் 6 ஆம் தேதி டீஸர் வெளியீடு படத்தின் டீசர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025