NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு!
    பொழுதுபோக்கு

    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு!

    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு!
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2023, 10:30 am 1 நிமிட வாசிப்பு
    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு!
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்!

    தளபதி 67 படத்தை பற்றிய முதல் அறிவிப்பை, நேற்று மாலை (ஜனவரி 30) வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு. அறிவிப்பு வெளியானது முதல், இணையம் முழுவதும் #thalapathy67 மற்றும் #nuclearblast என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே அறிவித்திருந்தை போல, தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார் என ஏற்கனவே அறிந்ததே. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்திற்கு இசை அமைக்க போகிறார் அனிருத். நண்பன், பீஸ்ட் படங்களை அடுத்து, இப்படத்திலும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். விக்ரம் படத்தின் சண்டை காட்சிகள் பெரிதாக பேசப்பட்டதை அடுத்து, இப்படத்திற்கும் சண்டை பயிற்சியாளராக, இரட்டையர்களான அன்பறிவு இணைகின்றனர்.

    தளபதி 67 படத்தை பற்றிய அப்டேட்

    The one the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥

    We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️

    We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97

    — Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023

    ஜனவரி 2ஆம் தேதி துவங்கிய படப்பிடிப்பு

    நடன இயக்குனராக இம்முறை தினேஷ் மாஸ்டர் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தில் 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் ஹிட் ஆனதை அடுத்து, மீண்டும் தினேஷ் மாஸ்டர் இந்த படத்திலும் இணைகிறார். விஜயின் முந்தைய படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களில் விஜயின் நடன அசைவுகள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் வசனத்தை, லோகேஷுடன் இணைந்து ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 2-ஆம் தேதி துவங்கியது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    அனிருத்
    லோகேஷ் கனகராஜ்
    விஜய்
    தளபதி

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    அனிருத்

    NTR 30: RRR பட நாயகனான Jr .NTR உடன் இணையும் அனிருத் கோலிவுட்
    500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து! விஜய்
    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்

    லோகேஷ் கனகராஜ்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்
    வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பிறந்தநாள்

    விஜய்

    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ திரைப்பட அறிவிப்பு
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்
    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ் கோலிவுட்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி

    தளபதி

    தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? விக்ரம்
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் லோகேஷ் கனகராஜ்
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி வாரிசு

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023