NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு
    வேட்டையன் திரைப்படம்

    ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.

    இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்துள்ள நிலையில், சன் நெக்ஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனசிலாயோ அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் பாடும் காணொளியை வெளியிட்டுள்ளது.

    இதேபோல், முழு ஆடியோ வெளியீட்டு விழாவையும், சிறுசிறு பகுதியாக பிரித்து சன் நெக்ஸ்டின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு புரமோஷன் செய்து வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    அனிருத்-தீப்தி சுரேஷ் பாடும் வீடியோ

    Anirudh & Deepthi Suresh setting the stage on fire! 😎🤘🏽🔥

    Watch Vettaiyan Audio Launch - full show on #SunNXT
    ▶️ https://t.co/PS6AKho5rH#SuperstarRajnikanth #TJGnanavel #Anirudh #Vettaiyan #VettaiyanAudioLaunchOnSunNXT pic.twitter.com/lGziJn7T7u

    — SUN NXT (@sunnxt) October 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ரஜினிகாந்த்
    அனிருத்
    சினிமா

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மஞ்சுமேல் பாய்ஸ் நடிகர் சௌபின் ஷாஹிர் லோகேஷ் கனகராஜ்
    கூலி: வெல்கம் கிங் நாகார்ஜூனா! ரஜினிகாந்துடன் இணையும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் லோகேஷ் கனகராஜ்
    ரஜினியின் கூலியில் ஸ்ருதி ஹாசன்: கேரக்டர் போஸ்டர் வெளியீடு லோகேஷ் கனகராஜ்
    'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த் லைகா

    அனிருத்

    'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்  நடிகர் விஜய்
    ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி வெளியானது  ரஜினிகாந்த்
    ஜவான் திரைப்படத்தின் முதல் பாடல், 'வந்த இடம்' வெளியானது பாடல் வெளியீடு
    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது நடிகர்

    சினிமா

    தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து பா ரஞ்சித்
    வெளியானது தி கோட் திரைப்படம்; எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கு? நடிகர் விஜய்
    நடிகர் விஜய் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த நடிகர் அஜித்; இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் நடிகர் விஜய்
    தி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு வெங்கட் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025