NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது
    சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' திரைப்பட ப்ரோமோ பாடல் வெளியானது

    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது

    எழுதியவர் Nivetha P
    Aug 09, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'பரம்பொருள்'.

    எஸ்.பாண்டிய குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கவி கிரியேஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிலை கடத்தலினை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்னும் தகவல் இப்படம் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

    விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், யுவன் இசையில் முதன்முறையாக அனிருத் ரவிச்சந்தர் பாடிய 'அடியாத்தி' என்னும் ப்ரோமோ பாடல், தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ப்ரோமோ பாடல் 

    It is fun seeing @thisisysr and @anirudhofficial together! Happy to launch #Adiyaathi promo video☺️🎉https://t.co/mQpgVx4g4l

    congrats and best wishes to @realsarathkumar, @amitashpradhan and the whole #Paramporulmovie team❤✨@kashmira_9 @aravind275 @dop_harish…

    — A.R.Rahman (@arrahman) August 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    யுவன் ஷங்கர் ராஜா
    அனிருத்

    சமீபத்திய

    விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது! நடிகர் விஜய்
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி

    நடிகர்

    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! இசையமைப்பாளர்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி

    யுவன் ஷங்கர் ராஜா

    'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது  கார்த்தி

    அனிருத்

    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்
    500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து! விஜய்
    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு! தளபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025