சாலை பாதுகாப்பு விதிகள்: செய்தி

ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை விரைவில் நடைமுறைக்கு வரும்; அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டின் அவசியத்தை, 12வது டிராஃபிக் இன்ப்ரா டெக் எக்ஸ்போவில் வலியுறுத்தினார்.

பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு 

பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.

FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு!

பாஸ்டேக் மூலம் கூடுதலாக ரூ.10-ஐ பிடித்தம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் NHAI-யின் மீது வழக்கு தொடர்ந்து ரூ.8,000 இழப்பீடு பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!

பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் இந்த ஆண்டு மார்ச் 31 வரை மொத்தம் 11,025 வாகனங்களை ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத் சுங்க வரியை செலுத்த வேண்டும்.

உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா!

உலகமெங்கும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை பற்றி Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.