NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!
    இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 11,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரத்து

    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு!

    எழுதியவர் Siranjeevi
    Apr 05, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் இந்த ஆண்டு மார்ச் 31 வரை மொத்தம் 11,025 வாகனங்களை ரத்து செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    எனவே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கையில், ஸ்கிராப்பிங் வாகனங்கள் 24 மாநிலங்களில் 15 ஆண்டுக்கு மேலான 2,56,935 அரசுக்கு சொந்தமான வாகனங்கள் பதிவாகியுள்ளன.

    இதற்காக, வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகையாக 3,000 கோடி வழங்கியுள்ளது.

    முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவிக்கான திட்டம் 2023-24 நிதியாண்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை பழைய வாகனங்களை அழிக்க ஊக்குவிக்கிறது.

    சாலைப் போக்குவரத்து

    11,000 ஆயிரம் வாகன ஸ்கிராப்பிங் ரத்து செய்த அரசு - முக்கிய நடவடிக்கை என்ன?

    மேலும், 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை தள்ளுபடி செய்தல் பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்வதற்கு,

    தனிநபர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குதல் மற்றும் தானியங்கி வாகன சோதனை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சிகிச்சை வசதியை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

    அதில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் காப்பீடு வழங்குதல், தேவையான சிகிச்சைக்கு 30,000 வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கிறார்.

    இந்தியாவை உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், உள்நாட்டு தொழில்துறையின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போக்குவரத்து காவல்துறை
    சாலை பாதுகாப்பு விதிகள்
    ஆட்டோமொபைல்
    மத்திய அரசு

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    சாலை பாதுகாப்பு விதிகள்

    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! போக்குவரத்து விதிகள்
    டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? இந்தியா

    ஆட்டோமொபைல்

    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா மஹிந்திரா
    மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது? பைக் நிறுவனங்கள்
    ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மத்திய அரசு

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும் இந்தியா
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு பான் கார்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025