மகளிர் கிரிக்கெட்: செய்தி
19 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணி108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
18 Jul 2023
ஸ்மிருதி மந்தனாஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா
ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
18 Jul 2023
ஸ்மிருதி மந்தனாமகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று
2013 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 16 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமான இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தனது 27வது பிறந்தநாளை செவ்வாய்கிழமை கொண்டாடுகிறார்.
14 Jul 2023
ஐசிசிஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரே பரிசுத்தொகை : ஐசிசி அறிவிப்பு
உலகக்கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இனி சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
13 Jul 2023
வங்கதேச கிரிக்கெட் அணி5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.
11 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிவங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியுள்ளது.
06 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறாததால் சோகம் : கண்ணீருடன் ஷிகா பாண்டே பேட்டி
ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பட்டியலில் இடம் பெறாத சில முன்னணி வீராங்கனைகளில் ஷிகா பாண்டேவும் ஒருவர் ஆவார்.
03 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பழங்குடியின பெண் மின்னு மணிக்கு வாய்ப்பு
கேரளவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண், மின்னு மணி, வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
26 Jun 2023
ஆஷஸ் 2023மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி
ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
21 Jun 2023
டி20 கிரிக்கெட்எமெர்ஜிங் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் யு-23 அணி
ஹாங்காங்கில் நடந்த மகளிர் எமெர்ஜிங் கிரிக்கெட் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூன் 21) வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், யு-23 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது.
19 Jun 2023
கிரிக்கெட்இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் காலியாக இருந்த தலா ஒரு இடத்திற்கான உறுப்பினரை பிசிசிஐ திங்கள்கிழமை (ஜூன் 19) அறிவித்தது.
16 Jun 2023
கிரிக்கெட்ஜூலையில் வங்கதேசத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் பிரிவுத் தலைவர் ஷஃபியுல் ஆலம் சௌத்ரி நடேல் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
02 Jun 2023
ஆசிய கோப்பைஎமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு!
பிசிசிஐ ஜூன் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்க உள்ள ஏசிசி எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா 'ஏ' (எமர்ஜிங்) அணியை அறிவித்துள்ளது.
09 May 2023
ஐசிசிஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு!
பாகிஸ்தான் பேட்டர் ஃபகர் ஜமான் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நருமோல் சாய்வாய் சிறந்த வீராங்கனையாகவும் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
03 May 2023
கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (மே 3) அறிவித்தார்.
02 May 2023
பிசிசிஐஇந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
27 Apr 2023
பிசிசிஐமகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திரை ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டது.
21 Apr 2023
கிரிக்கெட்ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன?
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
12 Apr 2023
ஐசிசிஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகள் அறிவிப்பு
வங்கதேச நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷாஹிப் அல் ஹசன் மற்றும் ருவாண்டா வீராங்கனை ஹென்றிட் இஷிம்வே ஆகியோர் மார்ச் மாதத்திற்கான ஐசிசி ஆடவர் மற்றும் மகளிருக்கான சிறந்த மாதாந்திர வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை வென்றனர்.
04 Apr 2023
மகளிர் ஐபிஎல்2024 மகளிர் ஐபிஎல்லில் மாற்றம் : ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவிப்பு
தொடக்க மகளிர் ஐபிஎல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தலைவர் அருண் துமால் செவ்வாயன்று (ஏப்ரல் 4), அடுத்த சீசனில் ஆடவர் ஐபிஎல்லை போல் உள்ளூர் மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படும் என்று அறிவித்தார்.
27 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : முதல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்
முதல் மகளிர் ஐபிஎல் சீஸனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவர் வரை போராடி கோப்பையை வென்றது.
22 Mar 2023
மகளிர் ஐபிஎல்பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த மகளிர் ஐபிஎல் : கோப்பையை வெல்லப்போவது யார்?
மும்பையில் நடந்த 2023 மகளிர் ஐபிஎல்லின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
21 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
மும்பை இந்தியன்ஸ் தனது 2023 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
21 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மகளிர் ஐபிஎல் பிளேஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
17 Mar 2023
கிரிக்கெட்தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டேன் வான் நீகெர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
தென்னாப்பிரிக்காவின் மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் டேன் வான் நீகெர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
15 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்
மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 2023 மகளிர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
11 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : அலிசா ஹீலி சாதனை
மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எட்டாவது போட்டியில் யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார்.
09 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்னே ராணா நியமனம்
மகளிர் பிரிமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் காயம் அடைந்த பெத் மூனிக்கு பதிலாக ஸ்னே ராணா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07 Mar 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பையின் போது இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா
சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023 இல் இந்தியர்கள் வீராங்கனைகள் மற்றும் அணிகளை எவ்வாறு கொண்டாடினர் என்பது பற்றிய தகவல்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.
07 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : நாட் ஸ்கிவர்-ஹேலி மேத்யூஸ் ஜோடி அபாரம்! மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் 2023 மகளிர் ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தியது.
06 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் : மாற்று வீராங்கனையாக வந்து 5 விக்கெட் வீழ்த்திய கிம் கார்த்
டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) நடந்த 2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
04 Mar 2023
மகளிர் ஐபிஎல்மும்பை இந்தியன்ஸ் கேப்டனுக்கு பிடித்த அணி ஆர்சிபி'யா? வைரலாகும் பழைய ட்வீட்!
மகளிர் ஐபிஎல் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.
04 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் 2023 சனிக்கிழமை (மார்ச் 4) மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது.
04 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து டீன்ட்ரா டாட்டின் விலகல்
மகளிர் ஐபிஎல் முதல் சீசன் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
04 Mar 2023
மகளிர் ஐபிஎல்பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் : இன்று முதல் தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்
மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசன் மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ளது.
03 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : ஆடவரைப் போல் மகளிரிலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துமா?
மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் முதல் மகளிர் ஐபிஎல்லில் (WPL) கவனிக்க வேண்டிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
03 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி குறித்த ஒரு பார்வை
சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசனில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனையான விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி உ.பி.வாரியர்ஸை வழிநடத்த உள்ளார். இதில் தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
01 Mar 2023
கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ராஜினாமா
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப், புதன்கிழமை (மார்ச் 1) கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
01 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்
மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
01 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்
மகளிர் ஐபிஎல் 2023 மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கியுள்ளது.