NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி
    இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது

    டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 17, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் நடைபெற்று வரும், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது.

    இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்து அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

    அதன்பிறகு நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது இங்கிலாந்து.

    எனினும் இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியாக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நிகர ரன் ரேட்டை அதிகப்படுத்திக் கொண்டது.

    இந்நிலையில், நேற்று காலை நடைபெற்ற ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து அணிகளிடையிலான ஆட்டம்தான் இங்கிலாந்தின் சூப்பர்-8 வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி

    England Qualified into the super 8 of the t20 world cup 2024
    .
    .#T20WorldCup2024 #EnglandCricket #Super8 #Cricket #England #T20 #WorldCup #CricketNews #SportsUpdate #CricketFans #EnglandTeam #CricketWorldCup #T20Cricket #EnglandInSuper8 #Cricket2024 #EnglandQualified pic.twitter.com/Ogdpo3d6JW

    — FlickerFury (@flickerfurys) June 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 உலகக்கோப்பை
    டி20 கிரிக்கெட்
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டி20 உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம் டி20 கிரிக்கெட்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்! ஐசிசி
    டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : ரிங்கு சிங் ஆட்டம் வீண்; தோல்வியைத் தழுவியது இந்தியா இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: பத்திரிகையாளர்கள் அறையின் கண்ணாடியை தெறிக்க விட்ட ரிங்கு சிங் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ஐசிசி டி20 தரவரிசை : அசைக்க முடியாத இடத்தில் சூர்யகுமார்; அசுர வளர்ச்சி கண்ட ரிங்கு சிங் டி20 தரவரிசை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025