NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐதராபாத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முதல் வெற்றியை பெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸின் 70(88) ரன்களை எடுத்திருந்தார்.

    இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒல்லி போப் 196 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நான்கு விக்கெட்டுகளைதட்டி சென்றார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில், முதல் டெஸ்டில் இங்கிலாந்து இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சொந்த மண்ணில் தோற்ற இந்தியா 

    #SportsUpdate | சொந்த மண்ணில் சோகம்!#SunNews | #INDvsENG | #TeamIndia pic.twitter.com/OqbkId0Ofy

    — Sun News (@sunnewstamil) January 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs இங்கிலாந்து
    இந்திய கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா vs இங்கிலாந்து

    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு கிரிக்கெட் செய்திகள்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ரீவைண்ட் 2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஐந்து விக்கெட் சாதனைக்கு உதவிய கேஎல் ராகுல்; அர்ஷ்தீப் சிங் நெகிழ்ச்சி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    ENGvsNZ : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூசிலாந்து; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    உலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025