INDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்திய கிரிக்கெட் அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
2nd T20I. India won the toss and elected to field. https://t.co/6RwYIFWg7i #INDvENG @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) January 25, 2025