இங்கிலாந்து கிரிக்கெட் அணி: செய்தி
12 Dec 2023
செஸ் போட்டிSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 லீலா பேலஸ் ஹோட்டலில் டிசம்பர் 15 முதல் 21 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.
11 Dec 2023
இந்தியா vs இங்கிலாந்துஇந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
2024 ஜனவரி 25 அன்று தொடங்க உள்ள இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
04 Dec 2023
ஒருநாள் கிரிக்கெட்என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் போட்டிகளில் தன்னால் ரன்களை எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
04 Dec 2023
ஒருநாள் கிரிக்கெட்இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 325 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
30 Nov 2023
கிரிக்கெட்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2024 ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வர உள்ளது.
08 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNED : 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
08 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸ் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்திற்கு எதிராக சதமடித்தார்.
08 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.
08 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
05 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
01 Nov 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் நீக்கம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மெக்ஸ்வெல்லுக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 30) கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
01 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வில்லி ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
29 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
29 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
29 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
27 Oct 2023
இந்தியாஉலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
26 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsSL : ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
26 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 26) மோதுகின்றன.
26 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைவிளிம்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு, மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்களின் ஒவ்வொரு கணிப்புகளிலும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளவை என இரண்டு அணிகள் கூறப்பட்டு வந்தன.
23 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை : ரீஸ் டாப்லிக்கு மாற்றாக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு
காயம் அடைந்த ரீஸ் டாப்லிக்கு மாற்றாக ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
21 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பை'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி படுதோல்வியை பரிசாக வழங்கியுள்ளது.
18 Oct 2023
ஆப்கான் கிரிக்கெட் அணிஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
16 Oct 2023
கிரிக்கெட்"இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.
16 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து
டெல்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 285 ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
15 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
14 Oct 2023
கிரிக்கெட்இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலஸ்டைர் குக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENG vs BAN: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார்.
10 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஉலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்
ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
05 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNZ : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூசிலாந்து; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
05 Oct 2023
ஒருநாள் கிரிக்கெட்ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
05 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
05 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு
வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
04 Oct 2023
சென்னைஉலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்
சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.
08 Sep 2023
கிரிக்கெட்ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம்
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
01 Sep 2023
கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை
தனது 12 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) வேறொரு நாட்டிற்காக இரண்டாவது முறையாக 17 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
28 Aug 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து ஜிம்மி நீஷம் விலகல்
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
26 Aug 2023
டி20 கிரிக்கெட்நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
19 Aug 2023
மகளிர் கிரிக்கெட்இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு; புதிய சாதனைக்கு தயாராகும் மஹிகா கவுர்
இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் நடக்கவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மகளிர் கிரிக்கெட் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.