Page Loader
உலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்

உலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 10, 2023
10:26 am

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் ஏழாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் பட்டியல் பின்வருமாரு. இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், சாம் கரன், கிரிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், மார்க் வுட், ரீஸ் டாப்லி. வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹோசன் ஷாண்டோ, ஷஹிப் அல் ஹசன், மெகிடி ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹிம், தவ்கித் ஹிரிதாய், மகெடி ஹாசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹிம்.

embed

பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம்:

CWC23: Bangladesh choose to field first against England Read more: https://t.co/RGtYiIcyTC#icccricketworldcup2023 #CWC23 #cricket #ENGvsBAN #England #Bangladesh— Ada Derana (@adaderana) October 10, 2023