Page Loader
INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2023
01:41 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ். இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வுட்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post