
ENGvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்.
நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சிப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இங்கிலாந்து
💥TOSS ALERT💥
— A Class Cricket (@aclasscricket92) November 8, 2023
ENG🏴 Won the toss and elected to Bat first against NED.#CWC23 #CWC2023INDIA #icccricketworldcup2023 #ENGvsNED pic.twitter.com/UDMDqq3vc6