
ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.
நியூசிலாந்து:டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது நியூசிலாந்து
New Zealand won the toss and elected to bowl first!!!#ENGvsNZ #NZvsENG #BenStokes #KaneWilliamson #CWC23 #WorldCup2023 pic.twitter.com/QyAkcUBr2s
— Cricadium CRICKET (@Cricadium) October 5, 2023