NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா 

    மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது AUD 710($473) இலிருந்து AUD 1,600 ($1,068) ஆக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    அந்தோணி அல்பானீஸ்அரசாங்கத்தின் இந்த சமீபத்திய நடவடிக்கை, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

    அதிகளவிலான குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவிற்கு மிக அதிகமாக குடியேறும் இரண்டாவது பெரிய குழுவான இந்திய மாணவர்களை இந்த நடவடிக்கை பாதிக்க வாய்ப்புள்ளது.

    மேலும், தற்காலிக பட்டதாரி, பார்வையாளர் மற்றும் கடல்சார் குழு விசா போன்ற தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

    ஆஸ்திரேலியா 

    உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை 

    எனவே, இந்த மாற்றம் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாதிக்கும்.

    "இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் நமது சர்வதேச கல்வி முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவும். மேலும் இதனால் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு சிறந்த இடம்பெயர்வு முறையை உருவாக்க உதவும்" என்று உள்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளேர் ஓ'நீல் கூறினார்.

    ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடைமுறையானது உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்

    ஆஸ்திரேலியா

    AUS vs NED: நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up: இமாலய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    நோ ஷேவ் நவம்பர்: ஆண்கள் ஏன் இதை கடைபிடிக்கிறார்கள்? உலகம்
    AUSvsENG : இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா  இங்கிலாந்து

    உலகம்

    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி உலக செய்திகள்
    பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி  பப்புவா நியூ கினியா
    கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல்  அமெரிக்கா

    உலக செய்திகள்

    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா
    காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah'' காசா
    150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025