Loading...

அந்தோணி அல்பானீஸ்: செய்தி

சென்னையில் நடக்கும் ஆஸ்திரேலிய டி20 மேட்ச்! பிரதமர் மோடி முன்னிலையில் வெளியான அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' (BBL) 2026-27 சீசனின் தொடக்க ஆட்டம் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; பிரதமர் மோடி - அந்தோணி அல்பானீஸ் ஒப்பந்தம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணத்தின் போது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இறுதி நிர்வாக வழிமுறைகள் முறைப்படி கையெழுத்தாகியுள்ளன.

'Act East' கொள்கையை வலுப்படுத்த இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 6) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

கூகுள், மெட்டா, டிக்டாக்கிற்கு ஆஸ்திரேலியா அதிரடி செக்! செய்திகளுக்கு பணம் கொடுக்காவிட்டால் ஆபத்து

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு அதிரடியான புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

01 Apr 2026
போர்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலியா

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாடு தழுவிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகளை புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார்.

பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.