NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டி20 உலகக் கோப்பை: பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெறித்தனமாக விளையாடிய ஆஸ்திரேலியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டி20 உலகக் கோப்பை: பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெறித்தனமாக விளையாடிய ஆஸ்திரேலியா 

    டி20 உலகக் கோப்பை: பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெறித்தனமாக விளையாடிய ஆஸ்திரேலியா 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2024
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத தனது ஓட்டத்தைத் தொடர ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்தை கிராஸ் ஐலெட்டில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவால் எட்டப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

    2010 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில் போட்டியிட்டன.

    அப்போது பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 191/6 என்ற சவாலான ஸ்கோரை எடுத்தது.

    அந்த போட்டியில், ஏழாவது இடத்தில் மைக்கேல் ஹஸ்ஸி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா 105/5 என்ற நிலையில் இருந்தது.

    அப்போது, ஒயிட்(43) அவுட் ஆகி வெளியேறிய பிறகு ஹஸ்ஸி தன் ஆட்டத்தை தொடங்கினார்.

    கிரிக்கெட் 

    ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான ரன் சேஸ்கள்

    ஹஸ்ஸி, 24 பந்துகளில் 60 ரன்கள்(3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) எடுத்தது ஆஸ்திரேலியாவை 2010இல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.

    பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பையில் அதேபோன்ற ஒரு ரன் சேஸ் போட்டியை ஆஸ்திரேலியா தற்போதும் நடத்தி காட்டியுள்ளது.

    இந்த முறை ஸ்காட்லாந்துக்கு போட்டியிட்ட ஆஸ்திரேலியா இந்த சாதனையை செய்துள்ளது.

    இந்த விளையாட்டில் பிராண்டன் மெக்முல்லனின் 60 ரன்களால், ஸ்காட்லாந்து அணி 180/6 என்ற ஸ்கோரை பதிவு செய்தது.

    ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெரிங்டனும் 31 பந்துகளில் 42* ரன்கள் எடுத்தார்.

    எனினும், ஸ்காட்லாந்துக்கு எதிராக பயங்கரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஹெட் (68) மற்றும் ஸ்டோனிஸின்(59) ஆட்டத்தால் வெற்றியை தழுவியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 உலகக்கோப்பை
    ஆஸ்திரேலியா
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டி20 உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம் டி20 கிரிக்கெட்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்! ஐசிசி
    டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை டி20 கிரிக்கெட்

    ஆஸ்திரேலியா

    Sports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள் உலக கோப்பை
    இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா? பாலிவுட்
    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை
    AUS vs NED: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இதே நாளில் அன்று : கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20Iக்கான வானிலை அறிக்கை இந்தியா vs ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025