NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக்
    கணினி செயலிழப்பு

    உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 08, 2024
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக், ஜூலை மாதம் உலகளவில் மைக்ரோசாஃப்ட் கணினிகளை செயலிழக்கச் செய்த தவறான மென்பொருள் புதுப்பிப்புக்கான மூல காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள 12-பக்க பகுப்பாய்வு, அதன் ஃபால்கன் மென்பொருள் புதுப்பிப்பில் கண்டறியப்படாத சென்சார் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.

    இது தற்போது "புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (பிஎஸ்ஓடி) வெள்ளிக்கிழமை" என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக, இந்த செயலிழப்பு ஜூலை 19 அன்று உலகளவில் 8.5 மில்லியன் விண்டோஸ் சிஸ்டம்களை பாதித்தது.

    ரான்சம்வேர், மால்வேர் மற்றும் இணையப் பாதுகாப்பிற்காக வணிகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஃபால்கன் சென்சார் தயாரிப்பு, புதுப்பிப்பில் சிக்கலை எதிர்கொண்டது.

    பின்விளைவுகள்

    கணினி செயலிழப்பின் தாக்கம் மற்றும் பின்விளைவுகள்

    விண்டோஸின் ஓஎஸ் உடன் ஃபால்கனின் ஆழமான ஒருங்கிணைப்பின் காரணமாக இந்த கணினி செயலிழப்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது. ஃபால்கன் செயலிழந்தபோது, ​​அது முழு அமைப்பையும் தோல்வியடையச் செய்து, பிஎஸ்ஓடிக்கு வழிவகுத்தது.

    இந்நிலையில், என்ன நடந்தது என்பதை விளக்குவதற்காக கிரவுட்ஸ்ட்ரைக்கின் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் அமெரிக்க காங்கிரஸின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.

    கர்ட்ஸ் இந்த வாரம் தோல்விக்கு மன்னிப்பு கேட்டார் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் கிரவுட்ஸ்ட்ரைக்கின் தர உத்தரவாதம் செயல்முறைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    தொழில்நுட்பம்

    ஆப்பிளின் பேட்டரி சப்ளையரான TDKவின் புதிய சாதனை: திட-நிலை பேட்டரி தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம்  ஆப்பிள்
    மண்டை ஓட்டில் பொருத்தப்படும் வலிப்பு சாதனத்தின் முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் இங்கிலாந்து
    GPU டெண்டருடன் AI உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்தியா தயாராகிவிட்டது தொழில்நுட்பம்
    மனித மூளை உயிரணுக்களால் கட்டுப்படுத்தப்படும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்  சீனா

    தொழில்நுட்பம்

    AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செயற்கை நுண்ணறிவு
    புத்தகம் போல இரண்டு திரைகள் கொண்டு மடங்கும் சூப்பர் லேப்டாப் தொழில்நுட்பம்
    ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான் ஜப்பான்
    இப்போது அடுத்த தலைமுறை வைஃபை மூலம் உங்கள் வீட்டையே பாதுகாக்க முடியும்! தொழில்நுட்பம்

    உலகம்

    பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்  கனடா
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  குவைத்
    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உலக செய்திகள்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்  இஸ்ரேல்

    உலக செய்திகள்

    சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் சீனா
    மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி உலகம்
    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் குவைத்
    பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்  பாலஸ்தீனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025