கபில்தேவ்: செய்தி

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை; கபில்தேவின் ரெக்கார்டை முறியடித்தா ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், பெங்களுருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்

ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், அது உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது.

கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் கம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர், இந்தியாவுக்காக முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் போன்ற தோற்றமுள்ள ஒரு நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையே களத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா 

ரவீந்திர ஜடேஜா வியாழக்கிழமை (ஜூலை 27) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

'உலகக்கோப்பை நமக்கு தான்' ; அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன் கபில்தேவ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக இந்தியா இருக்கும் என கணித்துள்ளார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.