NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்
    கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்

    'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், அது உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது.

    முன்னதாக, திங்கட்கிழமை (செப்.25) கவுதம் காம்பிர் தனது சமூக வலைதள பக்கத்தில், கபில்தேவ் இரண்டு பேரால் கடத்தப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, இது உண்மையா என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதைப்பார்த்த ரசிகர்கள், இது ஒரு விளம்பர யுக்தி எனக்கூறிவந்த நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் உலகக்கோப்பை தொடர்பான ப்ரோமோ வீடியோதான் இது என்பது செவ்வாய்க்கிழமை அம்பலமாகியுள்ளது.

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது எக்ஸ் பக்கத்தில் இதை வெளிப்படுத்தியுள்ள நிலையில், காம்பிரும் தனது பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

    embed

    கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை

    Areh @therealkapildev paaji well played! Acting ka World Cup 🏆 bhi aap hi jeetoge! Ab hamesha yaad rahega ki ICC Men's Cricket World Cup is free on @DisneyPlusHS mobile pic.twitter.com/755RVcpCgG— Gautam Gambhir (@GautamGambhir) September 26, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கபில்தேவ்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கபில்தேவ்

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்திய அணி
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!  ரஜினிகாந்த்
    'உலகக்கோப்பை நமக்கு தான்' ; அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கிரிக்கெட் செய்திகள்
    கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா  ரவீந்திர ஜடேஜா

    கிரிக்கெட்

    7 ஓவர்களுடன் முகமது சிராஜை நிறுத்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை : டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    பவுண்டரி லைன் நோக்கி ஓடிய சிராஜ்; குலுங்கி குலுங்கி சிரித்த கோலி; வைரல் வீடியோவின் பின்னணி கிரிக்கெட் செய்திகள்
    இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : சச்சின், தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித் ஷர்மா? ரோஹித் ஷர்மா
    INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி ஆசிய கோப்பை
    இரக்கமே இல்லாமல் சம்பவம் பண்ணிய இந்தியா; எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025