NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
    விளையாட்டு

    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023 | 11:23 am 1 நிமிட வாசிப்பு
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
    ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டியின் இடையில் மழை குறுக்கிட்ட நிலையிலும், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு ஒரு திட்டத்துடன் களமிறங்கும் எம்எஸ் தோனியின் கீழ் 5வது ஐபிஎல் டிராபியை வென்ற மஞ்சள் படையணிக்கு வாழ்த்துக்கள்! இது மிகச் சிறந்த போட்டி மற்றும் துன்பங்களை எதிர்கொண்ட ஜடேஜா ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்." என தெரிவித்துள்ளார்.

    Twitter Post

    Congrats to the yellow brigade of #CSK on their 5th IPL Trophy under the man with a plan for every situation @msdhoni!

    This is cricket at its very best and Jadeja who held his nerve in the face of adversity has sealed a historic victory for CSK. #IPLFinals2023 pic.twitter.com/vD6YjD3o1l

    — M.K.Stalin (@mkstalin) May 29, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ரவீந்திர ஜடேஜா
    எம்எஸ் தோனி
    மு.க.ஸ்டாலின்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல் 2023
    விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்! விராட் கோலி

    ஐபிஎல் 2023

    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! ஜியோ
    ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்! ஸ்விக்கி
    இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்? டி20 கிரிக்கெட்
    'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு! ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : இது நடந்தால் டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : கொட்டித்தீர்த்த கனமழை! இறுதிப்போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு! ஐபிஎல்
    எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு? எம்எஸ் தோனி
    சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் அனைவருக்கும் அன்பு பரிசு! நெகிழ வைத்த 'தல' தோனி! ஐபிஎல்

    ரவீந்திர ஜடேஜா

    இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா! சென்னை சூப்பர் கிங்ஸ்
    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்! பிரதமர் மோடி
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! எம்எஸ் தோனி
    யார் இந்த ரிவாபா ஜடேஜா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி! கிரிக்கெட் செய்திகள்

    எம்எஸ் தோனி

    'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்

    மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு

    கிரிக்கெட்

    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! ஆசிய கோப்பை
    16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்! ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூரில் கிரிக்கெட் விளையாட தடை இருப்பது தெரியுமா? காரணம் இதுதானாம்! கிரிக்கெட்
    இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்! இந்திய அணி
    'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்! மும்பை இந்தியன்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023