
INDvsENG 2வது ODI: மீண்டும் விளையாடும் லெவன் அணிக்கு திரும்பினார் விராட் கோலி, வருண் சக்ரவர்த்திக்கும் வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடக்கும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இதேபோல் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களம் காண்கிறார்.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், மார்க் வுட், சாகிப் மஹ்மூத்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 Toss 🚨#TeamIndia have been put into bowl first 👍
— BCCI (@BCCI) February 9, 2025
Updates ▶️ https://t.co/NReW1eEQtF#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/4tmuipNAO0