NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஜூன் 20 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ள நிலையில், அவரது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    இந்த முடிவு ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஒரு குறிப்பிடத்தக்க டெஸ்ட் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறது.

    முன்னதாக, சமீபத்தில் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கோலியின் அறிவிப்பு வந்துள்ளது.

    கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, இருவரும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினர்.

    விராட் கோலி

    விராட் கோலியின் புள்ளி விபரங்கள்

    இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, சமீபத்திய ஆண்டுகளில் நிலைத்தன்மைக்காக போராடி வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது, அவர் ஐந்து போட்டிகளில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இந்த ஃபார்மில் ஏற்பட்ட சரிவு அவரது முடிவின் பின்னணியில் ஒரு சாத்தியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே, தனது வாழ்க்கையில், கோலி 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 46.85 சராசரியில் 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

    இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடங்கும். மேலும், கேப்டனாக, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி, 40 வெற்றிகளைப் பெற்றார்.

    வேறு எந்த இந்திய கேப்டனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விராட் கோலி
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 திரைக்கு வருகிறது விக்னேஷ் சிவன்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா

    விராட் கோலி

    அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி ஆர்சிபி
    உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல் ரோஹித் ஷர்மா
    விராட் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரது சிறந்த ஐசிசி நிகழ்வுகளை பற்றி ஒரு பார்வை  பிறந்தநாள்

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரோஹித் ஷர்மா? விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் ரோஹித் ஷர்மா
    பாக்சிங் டே டெஸ்ட்: நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா ஸ்டைலில் அரைசதத்தைக் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி பாக்சிங் டே டெஸ்ட்
    77 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிதிஷ் குமார் ரெட்டி சாதனை இந்தியா vs ஆஸ்திரேலியா
    20க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டுகள்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை ஜஸ்ப்ரீத் பும்ரா

    கிரிக்கெட்

    ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர்; சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் யாதவ்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsடிசி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஜிடி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் அறிமுகமான 10வது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற கரீம் ஜனத் குஜராத் டைட்டன்ஸ்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2025: பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்; மோசமான சாதனை படைக்க வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக விலகல்; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ்
    2026 மகளிர் டி20 உலகக்கோப்பையை நடத்தும் மைதானம் இதுதான்; ஐசிசி அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்
    2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவாரா வைபவ் சூர்யவன்ஷி? ஐசிசி விதியால் சிக்கல் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025