பிசிசிஐ: செய்தி
17 Jun 2024
கவுதம் காம்பிர்தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ
2024 உலகக் கோப்பைக்குப்உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரை யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.
12 Jun 2024
இந்திய கிரிக்கெட் அணிடி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது.
03 Jun 2024
இந்திய அணிஇந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு
இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார்.
15 May 2024
கிரிக்கெட்இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளருக்கான வேட்டையைத் தொடங்கிய நிலையில், பிசிசிஐ, சிஎஸ்கே-இன் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் SRH பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோரை அணுகியுள்ளது.
10 May 2024
இந்திய கிரிக்கெட் அணிஇந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடுதல் விரைவில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
30 Apr 2024
ஐசிசிஇந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஜெய் ஷா தலைமையில் இன்று இறுதியாகிறது
இந்திய டி20 உலகக் கோப்பை அணி மற்றும் வரவிருக்கும் ஐசிசி நிகழ்வுக்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்கு யார் பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறித்து முடிவெடுக்கும் நோக்கத்துடன் பிசிசிஐ தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று கூடுகிறது.
26 Apr 2024
ஐபிஎல்ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.
16 Apr 2024
சிஎஸ்கேமே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்
வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்னை காரணமாக ஐபிஎல் தொடரின் நடுவே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.
25 Mar 2024
ஐபிஎல்ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று சென்னையில் நடைபெறும்
தற்போது நடைபெற்று வரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முழு அட்டவணையை பிசிசிஐ இறுதியாக அறிவித்துள்ளது.
12 Mar 2024
கிரிக்கெட்ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
01 Mar 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.
21 Feb 2024
விளையாட்டுஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
11 Feb 2024
சவுரவ் கங்குலிஇந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு
பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
29 Jan 2024
டெஸ்ட் மேட்ச்IND vs ENG: காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல், ஜடேஜா நீக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இருவரும் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
24 Jan 2024
கிரிக்கெட்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.
22 Jan 2024
விராட் கோலிஇங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.
29 Dec 2023
கிரிக்கெட்முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் சேர்த்து அறிவித்திருக்கிறது பிசிசிஐ.
26 Dec 2023
ஐபிஎல் 2024ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் பங்கேற்க ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்களுக்கு தடை
ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Dec 2023
ஐபிஎல் 2024ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி
ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள்.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷான் விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அறிவித்துள்ளது.
16 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிSAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.
12 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணியு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.
11 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்
மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
03 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிபுவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் புறக்கணிக்க கூடாது : ஆஷிஷ் நெஹ்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கட்டமைப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்வுக்குழுவின் ஆதரவை இழந்து அணியில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
01 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவிருக்கிறது. இன்று
29 Nov 2023
ராகுல் டிராவிட்பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அதன் துணைப் பணியாளர்கள் பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2023
ஐபிஎல்2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல்
ஐபிஎல்லை போல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடர் வரும் 2024 முதல் நடத்தப்பட உள்ளது.
23 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Nov 2023
டி20 கிரிக்கெட்ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவிருக்கின்றன.
20 Nov 2023
ராகுல் டிராவிட்முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா?
ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.
14 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது.
13 Nov 2023
இலங்கை கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கும் ஜெய் ஷா; பரபரப்புக் குற்றச்சாட்டு
1996 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே பொறுப்பு என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
06 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணி"கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயரை கைவிடுக!": எம்பி கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயரை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
02 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
26 Oct 2023
ஐபிஎல் 2024ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ ஐபிஎல் 2024க்கான ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஇந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ
பிசிசிஐ, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் மேற்கொண்டுள்ளது.
13 Oct 2023
இந்தியா vs பாகிஸ்தான்INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ
இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடக்க உள்ளது.
05 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு
வியாழன் (அக்டோபர் 5) அன்று இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச மினரல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
05 Oct 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா நடைபெறாததற்கு காரணம் இதுதான்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்க உள்ளது.
20 Sep 2023
இந்திய அணிSports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.