அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsசிஎஸ்கே: டாஸ் வென்றது சிஎஸ்கே; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 30, 2025
07:14 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Bowl First. Bowl Fast! 💪🏻
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2025
Up for the challenge! 💛#RRvCSK #WhistlePodu 🦁💛
செய்தி இத்துடன் முடிவடைந்தது