
ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்ஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறும் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், குணால் சிங் ரத்தோர், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால்.
கேகேஆர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#IPL2025: Kolkata Knight Riders have won the toss and opt to bat first against Rajasthan Royals at the Eden Gardens pic.twitter.com/UCfgwJAWLq
— IANS (@ians_india) May 4, 2025