
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (ஏப்ரல் 24) நடைபெறும் 42வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.
ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், தேவ்தத் பாடிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Rajasthan Royals has won the toss and they have decided to bowl first! #IPL2025 #RCBvsRR | 📸 : JioHotstar pic.twitter.com/m1L4xOhuCK
— OneCricket (@OneCricketApp) April 24, 2025