
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஆர்ஆர்: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எல்எஸ்ஜி: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான்.
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Lucknow Super Giants elect to bat against Rajasthan Royals in an Indian Premier League match in Jaipur. #IPL2025 #RRvsLSG pic.twitter.com/M4emsQXAne
— Press Trust of India (@PTI_News) April 19, 2025