தினேஷ் கார்த்திக்: செய்தி
28 Jan 2025
கிரிக்கெட் செய்திகள்டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை
ஜனவரி 27ஆம் தேதி நடந்த எஸ்ஏ20 சீசனில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான பார்ல் ராயல்ஸ் போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
01 Jul 2024
ஐபிஎல் 2024RCB அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்
கடந்த ஐபிஎல் 2024 போட்டித்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.
23 May 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
16 Apr 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்RCBயின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக்
நேற்று SRH அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.