NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்
    RCB அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனது ரிட்டைர்மெண்டை அறிவித்தார்

    IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 23, 2024
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

    மேலும் RCB அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தனது ரிட்டைர்மெண்டை அறிவித்தார்.

    RCB அணி வீரர்கள் தினேஷ் கார்த்திகை கட்டி அணைத்து வழி அனுப்பி வைத்தனர்.

    நேற்றை போட்டியின் இறுதியில், "DK..DK" என ரசிகர்கள் கோஷம் முழங்க தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டி தொடரிலிருந்து விடைபெற்றார்.

    இந்த நிலையில், வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடும்.

    embed

    DK...!

    #DineshKarthik retires from #IPL. Thank you #DK for all the fond memories. Waiting to watch @DineshKarthik next season as IPL commentator! 👍🙏❤️ pic.twitter.com/vgQZzLLRul— Sreedhar Pillai (@sri50) May 23, 2024

    embed

    DK...!

    End of the road 💔#RCB #IPL #DineshKarthik pic.twitter.com/BpcXM7rKF3— Cricbuzz (@cricbuzz) May 22, 2024

    embed

    DK...!

    This man's comeback from commentary, when everyone thought he was finished as a player, to being selected as a finisher for the World Cup is truly admirable. What a story! Thank you DK! Happy Retirement🙂#DineshKarthik#RRvsRCB pic.twitter.com/xjQez8tEjI— SHEELENDRA SINGH (@SHEELENDRA_1993) May 22, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தினேஷ் கார்த்திக்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    ராஜஸ்தான் ராயல்ஸ்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    தினேஷ் கார்த்திக்

    RCBயின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2024
    IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை  கர்நாடகா
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    "வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா  ஹர்திக் பாண்டியா
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல்

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025