
ஐபிஎல் 2025 எஸ்ஆர்ச்vsஆர்ஆர்: டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எஸ்ஆர்எச்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) March 23, 2025
RR skipper Riyan Parag won the toss and elected to bowl against SRH! 🔥#SRHvRR #IPL2025 #PatCummins #RiyanParag #Cricket #Sportskeeda pic.twitter.com/fPt2LBuoXP