
ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்ஆர்: டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பிபிகேஎஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், சந்தீப் சர்மா.
பிபிகேஎஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
IPL 2025: Punjab Kings have won the toss and elected to bowl first against Rajasthan Royals in match 18 at the Maharaja Yadavindra Singh International Cricket Stadium. pic.twitter.com/UCXn7hEf8f
— IANS (@ians_india) April 5, 2025