
ஐபிஎல் 2025 டிசிvsஆர்ஆர்: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் புதன் கிழமை (ஏப்ரல் 16) நடைபெறும் 32வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
டிசி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Rajasthan Royals opt to bowl first against Delhi Capitals in their Indian Premier League match in Delhi #IPL pic.twitter.com/V7bovf9RZJ
— Press Trust of India (@PTI_News) April 16, 2025